vijay tvk

கிருஸ்துவ அடையாளமாக வெளியான விஜய் கட்சி கொடி.. ஒருவேளை உண்மையா இருக்குமோ?. என்னன்னு நீங்களே பாருங்க!.

இன்று காலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிவித்தது முதலே இதுக்குறித்த செய்திகள்தான் இணையம் முழுக்க பரவி வருகிறது. இரண்டு பக்கமும் சிவப்பாக நடுவில் மட்டும் மஞ்சளாக இந்த கொடி இருக்கிறது. அதில் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள் நிற்கின்றன. நடுவில் வாகை பூ இருக்கிறது. அதனை சுற்றி நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த கொடிக்கு என்ன அர்த்தம் என பலரும் யோசித்து வந்த நிலையில் அதற்கு சீக்கிரத்தில் […]

Continue Reading