OTT Review: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த Uppu Kappurambu படம் தேறுனுச்சா? இல்லையா?

சமீப காலங்களாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை ஆவார். அதிக பிரபலமான பிறகு தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ரகுதாதா திரைப்படம் கூட ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் ரிவால்வார் ரீட்டா. இதற்கு நடுவே சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் […]