அந்த நல்ல காரியத்தை பண்ணுனது நீங்கதானா..! ப்ரேம்ஜிக்கு சிம்பு செய்த சம்பவம்…
வல்லவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் ப்ரேம்ஜி. இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியாவார். இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்பு, வைபவ், யுவன் சங்கர் ...







