இது சின்ராசு இல்லப்பா பெரிய ராசு.. குடும்பத்தை விட்டு மருமகனை தள்ளி வைத்த சரத்குமார்.. இதுதான் காரணம்.!

வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சரத்குமார். பொதுவாகவே சினிமாவில் அறிமுகமாகும்போது நடிகர்கள் யாருமே வில்லனாக அறிமுகமாக மாட்டார்கள். ஏனெனில் அப்படி அறிமுகமாகும்போது அவர்களை யாரும் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து வில்லனாகவே அவர்களுக்கு வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கும். ஆனால் சரத்குமார் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. ஆரம்பத்தில் மிக மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்கு பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு கதாநாயகனாக நிறைய […]