vichitra balakrishna

நைட்டு ரூமுக்கு கூப்பிட்டது பாலக்கிருஷ்ணாவா!.. பிக்பாஸில் வெளியிட்ட விசித்ரா!..

Biggboss vichitra Balakrishna : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கியது முதலே அதில் ஒரு சிறப்பான போட்டியாளராக இருந்து வருகிறார் விசித்ரா. சில நேரங்களில் போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டாலும் கூட விசித்ராவிற்கு இருக்கும் தைரியத்தின் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் வாழ்க்கையில் அவர்களுக்கு நடந்த மோசமான விஷயங்களை போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். அதில் விசித்ரா பேசும் பொழுது மிக முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். ஒரு தெலுங்கு […]

Continue Reading
maya vichitra

குச்சி கொளுத்தி போட மாயா போட்ட ப்ளான்… உஷாராக எஸ்கேப் ஆன விசித்ரா!.. பலே ஆளுதான்.

Vichitra in Bigboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக அதிகமாக பேசு பொருளாகி வருகிறார் மாயா. மாயா கேப்டனாக ஆனதில் இருந்தே பிக்பாஸ் வீடு பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. கேப்டன் ஆனதும் மாயா செய்த அட்ராசிட்டியாலேயே அவர் மிகவும் பிரபலமடைந்தார். பொதுவாக கேப்டன் ஆனவர்கள் போட்டியாளர்களிடம் பொதுவாக நடந்துக்கொள்வார்கள். ஆனால் மாயா ஓரவஞ்சனையாக நடந்துக்கொண்டார். அதனை தொடர்ந்து போன வாரம் முழுக்க ஒரே சண்டையாக நடந்தது. இதனால் மக்கள் மத்தியில் விசித்திரா மற்றும் அர்ச்சனா […]

Continue Reading
biggboss vichitra vikram

டைட்டிலுக்காக சண்டை செய்யுங்க விசித்ரா!.. தூண்டிவிட்ட பிக்பாஸ்!.. டைட்டில் வின்னர் விக்ரமிற்கே போட்டியா!..

Bigg boss tamil vichitra : ஆரம்பத்தில் மெதுவாக துவங்கினாலும் போக போக சூடு பறக்க சென்று கொண்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதிலும் வைல்ட் கார்டு மூலமாக 5 புது போட்டியாளர்கள் வந்தப்பின் இன்னும் சண்டை சச்சரவுகள் அதிகமாகிவிட்டன. தற்சமயம் வைல்ட் கார்டில் வந்த போட்டியாளர்களில் அர்ச்சனாவிற்கும், தினேஷிற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விசித்திரா முதலில் பிக்பாஸ் வீட்டில் ராசியாக இருந்தாலும் கூட மாயா கேப்டன் ஆன பிறகு விசித்திரா அர்ச்சனா பக்கம் சாய்ந்துவிட்டார். அர்ச்சனாவிற்கு […]

Continue Reading
archana poornima

நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே… நரி வேலை பார்த்த புல்லி கேங்கிற்கு அர்ச்சனா கொடுத்த பதிலடி!.

போன வாரம் மாயா கேப்டன் ஆனதில் இருந்து பிக்பாஸ் தொடர் மிக சுறு சுறுப்பாக சென்று கொண்டுள்ளது. போன வாரம் மாயா, பூர்ணிமா, ஐஸ்வர்யா, ஜோவிகா கொண்ட நால்வர் குழு ஒன்று சேர்ந்து விசித்ராவையும், அர்ச்சனாவையும் டார்கெட் செய்து அடித்து வந்தனர். இதனால் பொது மக்கள் மத்தியில் மாயா குழுவின் மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்தனர். மேலும் இந்த குழுவிற்கு புல்லி கேங் என பெயர் வைத்தனர். இதனை தொடர்ந்து அர்ச்சனாவிற்கும் விசித்ராவிற்கும் மக்கள் மத்தியில் அதிக […]

Continue Reading
bigg boss vichitra

அந்த கருமாந்திரம் பிடிச்ச கூட்டத்துக்கிட்ட என்னால இருக்க முடியாது!.. ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து எகிறி குதித்த விச்சித்ரா!.

Vichitra in Bigg boss: பொதுவாகவே நம் மக்களுக்கு குழாயடி சண்டைகள் என்றால் மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருக்கும். எனவே அதனையே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு டிவி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. சண்டை என்றால் நின்று பார்க்கும் மக்களின் உணர்வை புரிந்து கொண்டு சண்டையையே கான்செப்ட் ஆக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரில் எப்போதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் ஹவுஸ், ஸ்மால் […]

Continue Reading
vichitra kamal

என்ன பேசக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு? – பிக்பாஸையே வெளுத்த விசித்திரா!

Bigg boss tamil season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் நாளுக்கு நாள் சண்டைகளும், துரோகங்களும், ஏமாற்றங்களும் பெருகிக் கொண்டே வருகின்றது. அதிகம் டாஸ்க் நடப்பதில்லை என ஆடியன்ஸ் குறைபட்டு கொண்ட நிலையில் இன்று ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் ஹவுஸ்மேட்ஸ் தான் எந்த வகையில் இந்த வீட்டையும், ஆடியன்ஸையும் எண்டெர்டெயின் செய்து வருகிறோம் என்பதை பேச வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் ஒரு ஸ்டார் பெறுவார்கள். இந்த டாஸ்க்கில் பலரும் தங்கள் […]

Continue Reading
bigg boss 7 vishnu pradeep

அவன் என்ன மாமனா? மச்சானா? ப்ரதீப்பிடம் எகிறிய விஷ்ணு! – விசித்திரா செய்த சம்பவம்!

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் 3வது நாள் டாஸ்க்கிலும் பிரச்சினை வெடித்துள்ளது. மாயா, விஷ்ணு இருவரையும் ஒரு வாக்குவாதம் செய்யும் நிகழ்ச்சி டாஸ்க்கில் பங்கேற்க செய்துள்ளார்கள். இந்த டாஸ்க்கில் ஆரம்பம் முதலே விஷ்ணு, மாயாவை எதிர்கொண்டு பேசாமல் இன்சல்ட் செய்து பேசி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தன் ஸ்டாண்டர்டில் நிற்க முடியாத விஷ்ணு டக்கென ப்ரதீப்பை இழுத்து ‘ஒரு கோ கண்டஸ்டண்டான ப்ரதீப்பை நீங்க கேவலமா நடத்துனீங்க” என பழி சொல்ல தொடங்கினார். […]

Continue Reading
gaundamani vichitra

வணக்கம் வைக்கலைன்னு நடிகையை படத்தை விட்டு தூக்க பார்த்தார்!.. கவுண்டமணி அவ்ளோ டெரரா!..

தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி. ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் நகைச்சுவையில் வளர்ந்து வந்தவர்தான் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகாலத்தில் அவருக்கு போட்டியாக பெரும் காமெடி நடிகர்கள் வேறு யாரும் இல்லை என்பதும் அதற்கு காரணமாகும். அதே சமயம் கவுண்டமணி குறித்து நிறைய சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வலம் வருவதுண்டு. கவுண்டமணியுடன் பணி புரிந்த பலரும் அவரைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அப்படி கவுண்டமணியுடன் அதிகமாக […]

Continue Reading