ட்விட்டர் கணக்கை டெலிட் செய்த நயன்தாரா கணவர்.. அஜித் தான் காரணம்?
நயன்தாராவின் கணவரும் தமிழ் சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்து இருக்கிறார். விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் விக்னேஷ் சிவனின்…
