thalapathy vijay

தினமும் அதை ரசிகர்களுக்கு பண்ண நினைச்ச விஜய்!.. ஆனால் முதல் நாளே தடியடி சம்பவத்தில் முடிந்தது!..

Thalapathy Vijay: விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து பத்திரிக்கைகளிலும் செய்திகளிலும் அவரை குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் விஜய்யின் நடவடிக்கைகளிலேயே பெரும் மாற்றத்தை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் படப்பிடிப்பில் அந்தளவிற்கு ரசிகர்களை கண்டுக்கொள்ளாத விஜய் தற்சமயம் தினசரி ரசிகர்களை சந்தித்து வருகிறார். பாண்டிச்சேரியில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தப்போது விஜய் அங்கு ரசிகர்களை ஒன்றுக்கூட்டி சிறிது நேரம் அவர்களுக்கு தரிசனம் காட்டினார். இதே போல தினசரி இனி ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்க முடிவு […]

Continue Reading
vijay lokesh kanagaraj

விஜய்ணாவின் கடைசி படம் லோகேஷ் கூடதான் போல… சீக்ரெட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!..

Lokesh Kanagaraj vijay: விஜய் கட்சி துவங்கியப்பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது. ஒரு அரசியல் வாதியாகவே அவர் மாறினாலும் அவரை நடிகராக பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ள திரைப்படங்களை மட்டும் நடித்து முடித்துவிட இருப்பதாக விஜய் கூறியுள்ளார். இதனால் எப்படியும் இன்னமும் 2026 தேர்தல் வரை விஜய் நடிப்பார் என ரசிகர்களால் […]

Continue Reading
Thalapathy vijay

எப்படி தமிழை வாழவச்சோம் பார்த்தியா!.. அறிக்கையில் சிதறவிட்ட விஜய்!..

விஜய் அரசியல் கட்சி துவங்குகிறார் என்பது பல காலங்களாகவே பேசப்பட்டு வந்த விஷயமாகும். ரஜினிகாந்த் மாதிரியே இவரும் பேசி கொண்டிருப்பாரே தவிர கட்சி துவங்கமாட்டார் என பலரும் நினைத்து வந்த நிலையில் திடீரென கட்சி துவங்கினார் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என்பது கட்சி பெயராக இருந்தது. அந்த கட்சி பெயர் தொடர்பாகவே அப்போது இரண்டு சர்ச்சைகள் வெடித்தன. அதில் ஒன்று தமிழகம் என்கிற பெயர். தமிழர்களின் நாடு என பொருள்படும் வகையில்தான் இந்த மாநிலத்திற்கு […]

Continue Reading
vijay keerthi suresh

விஜய்யுடன் இரவில் ஒரே அறையில் இருந்த கீர்த்தி சுரேஷ்!.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!..

Actor Vijay : நடிகர் விஜய் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே தொடர்ந்து அவரது சம்பளம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் முன்னணி நடிகர்கள் எல்லாம் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கிய பின் அது தமிழ் சினிமாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் கிசுகிசு பேசுவதில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். எல்லா காலங்களில் தமிழ் சினிமாவில் இருந்து கிசு கிசுவை வெளியிடுவதற்கு […]

Continue Reading
vishal vijay

துப்பறிவாளன் வச்சி தூண்டில் போடும் விஷால்!.. தளபதி சிக்குவாரா…

Actor Vishal and Vijay: தமிழ் சினிமாவில் வெகு நாட்களுக்கு பிறகு மார்க் ஆண்டனி என்னும் திரைப்படம் மூலமாக மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் விஷாலுக்கு முக்கியமாக அமைந்த திரைப்படங்களில் துப்பறிவாளன் திரைப்படம் முக்கியமானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கியிருந்தார். அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மிஸ்கின் எடுப்பதாக முடிவானது. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு மிஸ்கின் […]

Continue Reading
shakila vijay

அய்யோ அக்கா செருப்பை எல்லாம் எடுக்காத!.. ஷகிலாவிற்கு பயந்து ஓடிய தளபதி!.. இது வேற நடந்துச்சா!.

Thalapathy Vijay : என்னதான் விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட அவர் மற்ற நடிகர்களிடம் மிகவும் நல்ல முறையில் பழகக் கூடியவர் என்பது பலரும் கூறும் விஷயமாகும். லியோ திரைப்படத்தின் படபிடிப்பு நடந்த போது கூட அதில் ஒரு காட்சிக்கு மட்டும் நடிக்க வந்த நடிகர் வையாபுரியிடம் மிகவும் நட்பாக பேசினாராம் விஜய். ஏனெனில் விஜய்யுடன் ஏகப்பட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் வையாபுரி. இந்த நிகழ்வுகளை வையாபுரி ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இதே போல […]

Continue Reading
vijay

பாக்குறதுக்குதான் சைலண்டு!.. மதுரையில் இளைஞன் செய்த செயலால் கடுப்பான தளபதி!..

Vijay: விஜய் தற்சமயம் அரசியலுக்கு வர இருப்பதால்தான் மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்கிறார் என்று பரவலாக பேச்சுக்கள் உண்டு. ஏனெனில் அரசியலுக்கு வருவதாக விஜய் பேச துவங்கிய பிறகுதான் பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் கூறும் பொழுது விஜய் ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்கு நன்மைகள் பல செய்து வந்துள்ளார். ஆனால் அவை எதுவும் […]

Continue Reading
sivakarthikeyan vijay

விஜய் ஸ்டைலிலேயே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை!.. இயக்குனர் எடுத்த திடீர் முடிவு.. அப்ப அடுத்த விஜய் நம்ம எஸ்.கேதான் போல!.

Sivakarthikeyan : டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை கண்டது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகமாக்கினார் என்று பேச்சுக்கள் உள்ளன. ஆனால் அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தற்சமயம் அவர் நடித்த மாவீரன் மற்றும் அயலான் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹீரோ கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். பொதுவாகவே சிவகார்த்திகேயன் சிறுவர்களுக்கான திரைப்படங்களை எடுத்து வருவதால் […]

Continue Reading

எனக்கும் அரசியல் ஆசை இருக்கு – ஓப்பனாக போட்டுடைத்த வாணி போஜன், இப்பவே இப்படியா?

சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்த போதே பல ரசிகர்களை கைக்குள் போட்டு வைத்திருந்தவர் வாணி போஜன். அதனை தொடர்ந்து வெள்ளித்திரைக்குள் அடி எடுத்து வைத்த வாணி போஜன், “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக ஆகிப்போனார். அதனை தொடர்ந்து “லாக்கப்”, “மிரல்” போன்ற திரைப்படங்களில் நடித்த வாணி போஜன், “செங்களம்” வெப் சீரீஸில் முன்னணி கதாநாயகியாக அசத்தலாக நடித்து ரசிகர்களின் ஏகபோக ஆதரவை பெற்றார். “செங்களம்” வெப் சீரீஸ் வாணி போஜனின் கெரியரில் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ வீரராக நடித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் சமீப காலமாகவே தனது வழக்கமான டிரெண்டை விட்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். “மாவீரன்”, “அயலான்” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் அவர் நடித்து வரும் 21 ஆவது […]

Continue Reading

விஜய்யின் புதிய படத்தில் இணையும் விஜயகாந்த்? அது எப்படி குமாரு?

தமிழ் திரையுலகினராலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். சமீபத்தில் இவரின் மறைவு தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். விஜயகாந்த் ஒரு கொடை வள்ளலாகவே மக்களின் மத்தியில் வலம் வந்தார். பசி என்று யார் வந்தாலும் அவர்களின் வயிற்றையும் மனதையும் நிரப்பி வழியனுப்பி வைப்பவர் விஜயகாந்த். அது மட்டுமல்லாது சினிமாத் துறையில் பலரது வளர்ச்சிக்கும் […]

Continue Reading

“அவர் இப்போ சாதாரண விஜய் இல்ல, ஃபோனை வைச்சிடு” – அவமானத்தால் நொந்துப்போன முன்னணி ஹீரோ, அப்படி என்ன நடந்தது தெரியுமா?

கோலிவுட்டின் டாப் ஸ்டாராக உலா வரும் விஜய், தான் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக சமீபத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார். இது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக இருந்தாலும் மறுபக்கம் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு வருத்தத்தையே அளித்துள்ளது. விஜய் தனது கட்சிப் பெயரை அறிவித்ததிலிருந்தே சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் விஜய்யை குறித்த விவாதங்களே வலம் வருகின்றன. சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி அரசியல் விமர்சகர்களும் விஜய்யின் அரசியல் நுழைவு […]

Continue Reading