மாஸ்டரை மிஞ்சிய வாத்தி கலெக்‌ஷன்! – தனுஷ் செய்த புதிய சாதனை!

தமிழ் திரையுலகில் முக்கியமான கதாநாயகர்கள் நட்சத்திரங்களில் தனுஷ்க்கும் ஒரு இடம் உண்டு. தற்சமயம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக தனுஷ் பார்க்கப்படுகிறார். அதிகப்பட்ச கதாநாயகர்கள் சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களாக நடிக்கும்போது தனுஷ் மட்டும் சண்டையே இல்லாத திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இறுதியாக தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் இரண்டுமே நல்ல வசூல் சாதனை செய்த திரைப்படங்களாக இருந்தன. இதனை தொடர்ந்து தற்சமயம் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் […]

Continue Reading

அந்த படம் காஷ்மீர்ல எடுக்கவே இல்ல! – சினிமா விமர்சகருக்கு கொக்கி போட்ட நெட்டிசன்கள்!

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் பல பெரும் பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். படத்தின் முதல்க்கட்ட படப்பிடிப்பு தற்சமயம் காஷ்மீரில் நடந்து வருகிறது. படக்குழுவினர் பலரும் அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் போட்ட பதிவு மக்கள் மத்தியில் சர்ச்சையாகியுள்ளது. அவரது பதிவில் கூறும்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கிய […]

Continue Reading

லியோ குழுவில் லெஜண்ட்! –  இது வேற மாதிரி சம்பவமா இருக்கும் போலயே!

தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து உருவாகும் அடுத்த படமாக லியோ இருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் விக்ரம் இரண்டு திரைப்படங்களிலையுமே பெரிய ஹீரோக்களை நடிக்க வைத்து பெரும் ஹிட் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து […]

Continue Reading

ஷங்கர் விஜய்க்கு சொன்ன கதை! –  விஜய் மறுத்ததால் பழி வாங்கிய ஷங்கர்!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். தமிழில் ஷங்கர் இயக்கும் அனைத்து படங்களும் பெரும் ஹிட் அடிக்கும் என்பதால் அவரது திரைப்படங்களுக்கு எப்போதுவுமே ஒரு தனி மவுசு உண்டு. ஷங்கர் இயக்கி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜூன்ஸ். இந்த படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு பாடலுக்காக உலகின் ஏழு அதிசயங்களையும் படம் பிடித்தார் ஷங்கர். முதலில் இந்த படத்திற்கு […]

Continue Reading

சாக்லேட்டும் இரும்பும் கலந்த வெறித்தனமான அப்டேட் –  தளபதி 67 படத்தின் பெயர் வெளியானது!

வாரிசு படத்தின் வெற்றிக்கு பின் விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி 67. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்றாலே அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டாகிவிடுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் இன்னும் பலர் நடிப்பது குறித்த அப்டேட்கள் வெளிவந்தன. இதற்கெல்லாம் பெரும் […]

Continue Reading

அழகிய தமிழ் மகன் வில்லனின் ரீ எண்ட்ரியா தளபதி 67 – டீகோடிங் செய்யும் ரசிகர்கள்!

கடந்த ஒரு வாரமாக இணையத்தளம் முழுக்க வலம் வரும் பெயராக தளபதி 67 உள்ளது. நடிகர் விஜய்க்கு இந்த படம் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு தனியாக ஒரு ரசிக வட்டாரம் உருவானதால் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கினாலே அந்த படம் நன்றாக ஓடும் என்கிற நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஸ்கின் என பல முக்கிய நட்சத்திரங்கள் […]

Continue Reading

14 வருடங்களுக்கு பிறகு ஒண்ணு சேருறோம்!- தளபதி 67 மாஸ் வீடியோ வெளியிட்ட த்ரிஷா!

நேற்று முதல் இணையத்தில் காட்டு தீயாக பரவி வரும் செய்தி தளபதி 67 அப்டேட். நேற்று முதல் தளபதி 67 இல் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் கதாநாயகியாக த்ரிஷா தேர்வாகியுள்ளார். விஜய்யுடன் அதிக படங்கள் நடித்த கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். கில்லி படத்தின் ஹிட்டை தொடர்ந்து வரிசையாக திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் த்ரிஷா. இதில் ஆதி படம் […]

Continue Reading

தளபதி 67 இல் ப்ரியா ஆனந்த்! –இன்னும் எத்தனை பேரை சேர்க்க போறாங்கன்னு தெரியல!

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். எனவே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. தளபதி ரசிகர்களே இந்த படத்தைதான் மலைப்போல் நம்பி உள்ளனர் என கூறலாம். இந்த நிலையில் பெரும் பெரும் நட்சத்திரங்கள் இந்த தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளனர் என்பது மக்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் க்லிம்ப்ஸ் வருகிற பிப்ரவரி 3 ஆம் […]

Continue Reading

ஒரு நாள் கூட ஆகல இவ்ளோ வீவ்ஸா – வரவேற்பை பெரும் வாரிசு பாடல்

தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு. 250 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. வாரிசு திரைப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். எனவேதான் படத்தில் கதாநாயகி, இயக்குனர், தயாரிப்பாளர், அனைவரும் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்களாக இருந்தனர். சரத்குமார், ஷியாம், விஜய் என ஒரு சிலரே இதில் தமிழ் சினிமாவில் இருந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 10 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வாரிசு திரைப்படம் […]

Continue Reading

பரவி வரும் விஜய் கீர்த்தி சுரேஷ் வதந்தி! – சமூக வலைத்தளங்களில் இப்ப இதுதான் ட்ரெண்ட்!

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அடுத்து அரசியலிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் விஜய் குறித்து அவதூறு செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷை காதலிப்பதாகவும், எனவே சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் ஒரு வதந்தி […]

Continue Reading

தளபதி 67க்கும் விக்ரமிற்கும் கனெக்ட் இருக்கு! – தரமான அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்!

தற்சமயம் விஜய் நடிப்பில் வெளியாகி அதிரடியான ஹிட் கொடுத்து வருகிறது வாரிசு திரைப்படம். இதுவரை 250 கோடிக்கு ஓடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பரில் துவங்கிய தளபதி 67 திரைப்படத்தில் படப்பிடிப்பு தற்சமயம் வேகமெடுத்து சென்றுக்கொண்டுள்ளது. குறித்த நேரத்தில் படத்தை எடுத்து முடிப்பவர் லோகேஷ் கனகராஜ் என்பதால் சீக்கிரமே அவரிடத்தில் அப்டேட்டை எதிர்ப்பார்க்கலாம். இந்த படத்தில் 50 வயது கேங்ஸ்டராக விஜய் […]

Continue Reading

துணிவு ஓ.டி.டி ரிலீஸ் எப்போ? – தேதி அறிவிப்பு!

முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் அதை நாம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை எனில் திரும்ப ஒரிஜினல் கேசட்டாகவோ அல்லது டிவியில் போடும்போதோதான் பார்க்க முடியும். அதற்கே கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுதெல்லாம் படம் வந்து ஒரு மாதத்திற்குள் அது ஓ.டி.டிக்கு வந்துவிடுகிறது. பெரும் படங்களில் துவங்கி சிறிய படங்கள் வரை அனைத்திற்கும் ஓ.டி.டியில் கிடைக்கும் லாபமே இதற்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களும் ஓ.டி.டியில் வாங்கப்பட்டுள்ளது. துணிவு […]

Continue Reading