வாரிசு படத்தின் வசூல் 120 கோடிதான்.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்.!

விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிப்பில் வரும் திரைப்படத்திற்காகதான் விஜய் ரசிகர்களே அதிகமாக காத்துகொண்டுள்ளனர். ஏனெனில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக தளபதி 69 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு நடுவே தெலுங்கு ரசிகர்களுக்காக விஜய் முன்பு நடித்த திரைப்படம்தான் வாரிசு. குடும்ப பின்னணியை கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காகவே எடுக்கப்பட்டது. […]

Continue Reading

உங்க நாடகம் இனியும் மக்கள்கிட்ட பழிக்காது.. பரந்தூர் மக்களுக்காக களத்தில் விஜய்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது நடவடிக்கைகள் பலவும் அதிரடியாகதான் இருக்கின்றன. இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது என போராடிவந்த மக்களுக்காக நேரில் சென்று குரல் கொடுத்துள்ளார் விஜய். அதில் அவர் பேசியது: ராகுல் என்கிற சின்ன பையன் உங்க பிரச்சனை பத்தி பேசுனது என் மனசை ஏதோ செஞ்சுட்டு.. கிட்டத்தட்ட 960 நாட்களா உங்க மண்ணுக்காக போராடிகிட்டு இருக்கீங்க. ஒரு வீட்டு பெரியவங்க எவ்வளவு முக்கியமோ அதே போல ஒரு நாட்டுக்கு […]

Continue Reading

களத்தில் இறங்கும் விஜய்.. பரப்பரப்பான பரந்தூர்..சூடு பிடிக்குது..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அரசியல் களம் சூடு பிடித்து காணப்படுகிறது. மற்ற நடிகர்களை போலவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவிட்டு பிறகு இவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றுதான் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் போன வருட துவக்கத்தில் திடீரென அரசியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார் விஜய். அதுவுமில்லாமல் சினிமாவை விட்டு விலக போவதாகவும் பகீரங்கமாக அறிவித்தார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் எண்ட்ரி தமிழ்நாட்டிற்கே ஆச்சரியத்தை கொடுக்கும் விஷயமாக இருந்தது. இந்த நிலையில் […]

Continue Reading

நன்றி மறந்துட்டாரா விஜய்.. கேப்டன் நினைவு நாளுக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்?.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை தொடுவதற்கு உதவியாக இருந்த பிரபலங்களின் நடிகர் விஜயகாந்தும் முக்கியமானவர். நடிகர் விஜய் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்த காலகட்டங்களிலேயே தனது திரைப்படத்தில் விஜய்க்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த். அந்த நன்றியை மறக்காமல்தான் கோட் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு காட்சி வைத்திருந்தார் நடிகர் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயகாந்தின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் குருபூஜை ஒன்று நடத்தப்பட்டது. இந்த குருபூஜைக்கு பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர் ஆனால் […]

Continue Reading

அவர்கிட்ட கண்ணீர் விட்டு அழணும்..! தென்றல் துளசி யாருன்னு தெரியுமா? விஜய்க்கும் இவருக்கும் இப்படி ஒரு தொடர்பா?..

நடிகைகளை பொறுத்தவரை சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று இருந்து வருவது என்பது கடினமான காரியமாக இருந்து வருகிறது. எல்லா காலங்களிலும் நடிகைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஆனாலும் வயது ஆக ஆக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன. ஆனால் சீரியல் துறையை பொறுத்தவரை அது அப்படியே தழை கீழாக இருக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்கதான் அங்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. இதனால்தான் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் நடிகைகள் அடுத்ததாக தேர்ந்தெடுக்கும் துறையாக சீரியல் […]

Continue Reading
vijay viduthalai 2

விஜய்தான் அந்த தத்துவம் இல்லாத தலைவரா?.. விடுதலை 2 குறித்து கூறிய விஜய் சேதுபதி..!

தமிழில் தொடர்ந்து அரசியல், சமூக பிரச்சினைகளை தனது திரைப்படங்களின் வழியாக கூறிவரும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றி மாறன் மிக முக்கியமானவர். ஏனெனில் பொதுவாக அரசியல் சார்ந்த விஷயங்களை திரைப்படங்களில் பேசும்போது அந்த திரைப்படங்களுக்கு வசூல் சாதனையோ அல்லது பெரிய வெற்றியோ கிடைக்காது. ஆனால் அதையே வெற்றிமாறன் பேசும்பொழுது படம் வசூல் ரீதியான சாதனைகளையும் படைத்துவிடும். அதே சமயம் மக்களுக்கு தேவையான கருத்தையும் கூறிவிடும். அப்படியாக வெற்றிமாறன் இயக்கிய முக்கியமான திரைப்படம் விடுதலை. விடுதலை திரைப்படம் பேசிய விஷயங்கள் […]

Continue Reading
vijay nithyanandha

நடிகர் விஜய் குடும்பத்தில் நித்தியாநந்தா பக்தர்.. சினிமாவுடன் நித்தியாந்ந்தாவுக்கு இருந்த தொடர்பு.. அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர்..!

தொடர்ந்து சினிமா துறை குறித்து நிறைய மறைமுகமான விஷயங்களை பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தனது பேட்டிகளின் வழியாக கூறி வருகிறார். அப்படியாக சமீபத்தில் நித்தியானந்தாவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியிலிருந்த வரவேற்பு குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் பொதுவாகவே ஆன்மீக சாமியார்கள் என்று உருவாகும் பொழுது அவர்களுக்கு பிரபலங்கள் மத்தியில் தான் அதிக வரவேற்பு இருக்கும். இப்பொழுது எடுத்துக் கொண்டால் கூட ஈஷா யோகா மையத்தில் பக்தர்களாக இருக்கும் சினிமா நடிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதேபோல […]

Continue Reading
vijay trisha

விஜய் மனைவிக்கு செய்த துரோகம்..? ஆதரவாக கிளம்பிய ரசிகர்கள்..!

தற்சமயம் நடிகர் விஜய் குறித்த விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்கு மேலாகவே நடிகர் விஜயும் நடிகை திரிஷாவும் நட்பில் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். திரிஷா ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவிற்கு வந்த பொழுது அதிகமாக அவர் விஜய்யுடன் சேர்ந்துதான் திரைப்படங்களில் நடித்தார். அப்பொழுதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்து வருகிறது. நடிகை திரிஷாவும் சமீபத்தில் விஜய் பிறந்த நாளின் பொழுது விஜய்காக வாழ்த்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் […]

Continue Reading
vijay

1 லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க.. நன்றி மறந்துட்டாங்க.. விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர்.!

நடிகர் விஜய்யை ஆரம்பத்தில் கதாநாயகன் ஆக்குவதற்கு அவரது தந்தை அதிகமாக கஷ்டப்பட்டு வந்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் அவரது தயாரிப்பிலேயே விஜய்யை வைத்து திரைப்படங்களை இயக்கி வந்தார். ஆனால் அவற்றில் நிறைய திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் முதன்முதலாக விஜய்யை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளராக பாலாஜி பிரபு இருக்கிறார். ஒரு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு விஷ்ணு என்கிற திரைப்படத்தில் விஜயை நடிக்க வைத்தார் பாலாஜி பிரபு. ஏமாத்திட்டாங்க: விஷ்ணு திரைப்படம் […]

Continue Reading
vijay bhavana

விஜய் அரசியலுக்கு வந்தது எனக்கு? நடிகை பாவனா வெளியிட்ட கருத்து..!

ஒரு காலகட்டத்தில் தமிழில் தொடர்ந்து வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. அவர் ஏன் தமிழ் சினிமாவில் நடிக்காமல் போனார் என்பது யாருக்குமே தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. தமிழில் அவர் நடித்த ஜெயம்கொண்டான், தீபாவளி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அப்பொழுது நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அஜித் நடித்த அசல் திரைப்படத்தில் கூட அவரது ஜோடியாக நடித்திருந்தார் பாவனா. இந்த நிலையில் மலையாளத்தில் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார் பாவனா. சமீபத்தில் அவர் சென்னைக்கு […]

Continue Reading
pushpa

இந்திய சினிமாவில் புதிய சாதனை.. ரஜினி,விஜய்யை பின்னால் தள்ளிய அல்லு அர்ஜுன்.. 4 நாட்களில் புஷ்பா பட வசூல்..!

மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. புஷ்பா 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பை விடவும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் சண்டை காட்சிகள் என்றாலே மக்கள் அதை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் வித்தியாசமான பல சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. […]

Continue Reading
vijay tvk

ஓட்டு போடுறவன் எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கணும்.. விஜய்க்கு ஆதரவாக ரசிகன் பேசிய ப்ளாஸ்ட் ஸ்பீச்..!

சமீபத்தில் விகடன் வெளியிட்ட எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்கிற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டார். அதில் விஜய் கலந்து கொண்டதில் அதிக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன விஜய் எப்படி அதில் கலந்து கொள்ளலாம். அவருக்கு அம்பேத்கரை பற்றி என்ன தெரியும் முக்கியமாக தொல். திருமாவளவன் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக விஜய் கலந்து கொண்டது சரி கிடையாது என்பது பலரது வாதமாக இருந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் […]

Continue Reading