ஜனநாயகன் படத்துல நான் இருக்கேனா? லவ் டுடே நடிகை கொடுத்த அப்டேட்..!

நடிகர் விஜய்யின் 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் குறித்து எப்போதுமே மக்கள்  மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில்தான் இவர் நடிக்கிறார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இதற்கு நடுவே நடிகை இவானாவும் கூட இந்த படத்தில் நடிப்பதாக […]

Continue Reading

வயசான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? ஜன நாயகன் படத்தில் இதை கவனிக்கலையே..!

நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் விஜய் நடிக்கும் இறுதி படமாக ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்ட இருக்கிறார். இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட […]

Continue Reading

விஜய் குறித்து அரசியல் சர்ச்சை கிளப்பிய சந்தானம்.. இதுதான் விஷயமா?

தமிழில் உள்ள அனைத்து பெரிய நடிகர்களுடனும் காமெடி நடிகராக நடித்து அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கியவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி என்று தமிழ் சினிமாவில் மகா பிரபலமான நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் சந்தானம். இந்த நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது தலைவா திரைப்படத்தில் நான் நடிக்கும் போது ஒரு டயலாக் ஒன்று விஜய்யிடம் கூறுவேன். அரசியலுக்கு வரக்கூடிய அனைத்து தகுதியும் […]

Continue Reading

மனகஷ்டத்தால் அந்த விஜய் படத்தை பார்க்கலை.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகர் ஆனந்தராஜ்.!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஆனந்தராஜ். சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் அதிக வரவேற்பை பெற்று வரும் காலகட்டங்களில் அவர்கள் அனைவருடனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். ஒரு கட்டத்திற்கு பிறகு ஆனந்தராஜ் காமெடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். இப்பொழுதெல்லாம் அவர் காமெடியாக நடிக்கும் படங்கள் கதாபாத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் திகில் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்த […]

Continue Reading

இவன் இதெல்லாம் பண்ணுவானானு இருந்துச்சு… தினமும் கதையை மாத்துவேன்.. லோகேஷ் கனகராஜின் அறியாத பக்கங்கள்.!

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரும் வெற்றியைதான் பெற்று தருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகு நாட்களாகவே மக்கள் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருந்தது. அந்த […]

Continue Reading

கேப்டன் குடும்பத்துக்கு போன் செய்த விஜய்… இன்னமும் பழசை மறக்கல.!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆன அதே சமயத்தில்தான் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரும் இயக்குனராக அறிமுகமானார். அந்த சமயத்தில் விஜயகாந்தை வைத்து சந்திரசேகர் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தனர். மேலும் எஸ்.ஏ சந்திரசேகருக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் விஜயகாந்த். விஜய் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்தப்போது […]

Continue Reading

ஏர்போர்ட்டில் அடி வாங்கிய விஜய் பௌன்சர்.. ரசிகர்களால் வந்த பிரச்சனை..!

நடிகர் விஜய் முழு மூச்சாக தற்சமயம் அரசியலில் கால் பதித்து இயங்கி வருகிறார். இதனால் சினிமா மீது ஆர்வம் காட்ட முடியாத அளவிற்கு ஏற்கனவே விஜய் பிஸி ஆகிவிட்டார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்குள் விஜய் தனது இறுதி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடிக்க வேண்டும். இந்த நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்தது. மதுரையில் சைலண்டாக என்ட்ரி கொடுத்த தலைவர் விஜய்#tvkvijay | #jananayagan | […]

Continue Reading

எனக்கு இருக்கும் அரசியல் ஆர்வம் இதுதான்..  நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.. ஓப்பன் டாக் கொடுத்த அஜித்.!

நடிகர் விஜய்யை போலவே நடிகர் அஜித்தும் தமிழ் சினிமாவில் பெரு வாரியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இருவரில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதில்தான் விஜய் அஜித் ரசிகர்கள் இடையே போட்டி இருந்து வரும். அந்த அளவிற்கு செல்வாக்கு மிக்க நடிகர் என்றாலும் பொதுவெளியில் அஜித்தை அவ்வளவாக பார்க்க முடியாது. விருது வழங்கும் விழா, படத்தின் ப்ரோமோஷன் என எதிலுமே அஜித்தை பார்க்க முடியாது. அவரின் கடந்த கால வாழ்க்கையே அதற்கு காரணம். சினிமாவில் ஆரம்பத்தில் அரசியல் மீது […]

Continue Reading

அஜித் நினைச்சா விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஒன்னும் இல்லாம போயிடும்.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!

தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்தவரை அது ஆரம்பித்தப்போது இப்படியான உயரத்தை தொடும் என்பது பலரும் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஏனெனில் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு மிக அரிதாகதான் எப்போதாவது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் எழுப்பி வந்தார். எனவே அரசியல் கட்சி துவங்கினால் கண்டிப்பாக அவ்வளவாக எல்லாம் அரசியல் பேச்சு பேச மாட்டார் என நினைத்தனர். ஆனால் த.வெ.கவின் முதல் கட்சி மாநாடு நடந்தப்போது எல்லாமே மாறி போனது. மிக வெளிப்படையாக ஒன்றிய அரசையும் […]

Continue Reading

மறு வெளியீடு திரைப்படங்களால் வந்த பிரச்சனை.. தத்தளிக்கும் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக மறுவெளியீட்டு திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. போன வருடம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. அதற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பிரபலமான திரைப்படங்களை மறுவெளியீடு செய்வதற்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். ஏனெனில் எல்லா காலங்களிலும் திரையரங்குகளில் படங்கள் வந்த வண்ணமே இருக்காது. சில சமயங்களில் திரைப்படங்களே வெளியாகாத காலக்கட்டங்களும் இருக்கும். எனவே அந்த சமயங்களில் பழைய படங்களை […]

Continue Reading
vijay tvk

விஜய்க்கு கட்சி ஆரம்பிச்சு பேச என்ன தகுதி இருக்கு..! கடுப்பான பெண் பிரபலம்!.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கியது முதலே அவரது நடவடிக்கைகளை மக்கள் கண்காணித்து கொண்டே இருக்கின்றனர். தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கிய பிறகு விஜய் செய்யும் விஷயங்களும் அதிக வைரலாகி வருகின்றன. கட்சி துவங்கி விஜய் என்ன செய்துவிட போகிறார் என பலருமே நினைத்து வந்த நிலையில் விஜய் தொடர்ந்து மற்ற கட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து விஜய் எந்த கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவதே இல்லை […]

Continue Reading

ஐயோ விடுங்க.. தம்பி.. பவர் ஸ்டாருக்கு போன் போட்டு சண்டை போட்ட த.வெ.க நிர்வாகி..!

தற்சமயம் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சிகளில் முக்கிய கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருந்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வளர்ச்சியை கடந்த ஒரு வருடத்தில் அடைந்துள்ளது தமிழக வெற்றி கழகம். நடிகர் விஜய் கட்சி துவங்கியப்போது இந்த அளவிற்கு அந்த கட்சிக்கு வரவேற்பு கிடைக்கும் என்று பலரும் நினைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் விஜய் எந்த தொகுதியில் போட்டி இடுகிறாரோ அந்த தொகுதியில் நானும் போட்டியிடுவேன் என […]

Continue Reading