மாநாட்டுக்கு பிறகு அதுக்காக வெயிட்டிங்… லியோ 2 குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதலே அவரது ரசிகர்களுக்கு இருக்கும் கவலை என்னவென்றால் அவர் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்கிற விஷயம்தான். ஏனெனில் விஜய் கட்சி தொடங்கினாலும் கூட அவர் படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பார் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் திடீரென்று விஜய் 2026 தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம்தான் அவருடைய இறுதி திரைப்படம் […]
Continue Reading