அஜித் மேல வன்மம் ஓ.கே. சூர்யா,விக்ரம் மேல எதுக்கு வன்மம்.. விஜய் செயலால் அதிருப்தியில் இருக்கும் பிரபலங்கள்.!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தாலும் கூட இப்பொழுது அதை விட்டு விலக இருக்கிறார். தொடர்ந்து அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் விஜய். மேலும் மொத்தமாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபாடு காட்டி இருக்கிறார். அடுத்து விஜய்யின் இடத்தை யார் பிடிப்பார் என்கிற கேள்வி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. ஏனெனில் ரஜினியை விடவும் அதிக சம்பளம் வாங்கும் ஒரு உச்சபட்ச நடிகராக இருந்து வந்தார் விஜய். […]
Continue Reading