உங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா!.. தாயே தப்பு செஞ்சாலும் தப்பு தப்புதான்!.. பக்கத்து வீட்டு பெண்ணால் கடுப்பான சந்திரபாபு!.
Actor Chandrababu : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு இப்போது இருப்பதை விட அதிகமான வரவேற்பு இருந்தது. அனைத்து திரைப்படத்திலும் எப்படியும் காமெடி நடிகர்கள் ...






