ashok selvan kamalhaasan

கமல் படத்தின் ரீமேக்கிற்கு தயாராகும் அசோக் செல்வன்!.. இளையராஜா பாட்டும் இருக்குமா?

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அசோக் செல்வன். சூது கவ்வும் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு பெரிதாக காமெடி காட்சிகள் கூட அமையவில்லை. ஆனாலும் அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த பீட்சா 2, தெகிடி மாதிரியான திரைப்படங்களுக்கு நல்ல வெற்றி கிடைத்தது. மேலும் இதன் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து […]

Continue Reading
ashok selvan

தியேட்டருக்கு வர வேண்டிய படத்தை டிவில விட்டுட்டிங்களேப்பா!.. நடிகர் அசோக் செல்வனுக்கு நடந்த துரோகம்!.

Actor Ashok Selvan : பொதுவாக நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலும் நடிகர்களின் ஆசையாக இருக்கும். ஆனால் அந்த படம் திரையரங்கிலேயே வெளியாகவில்லை என்றால் அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும். அப்படியான ஒரு சம்பவம் தான் தற்சமயம் நடந்துள்ளது. தமிழில் ஓரளவு வளர்ந்து வரும் நடிகராக அசோக் செல்வன் இருந்து வருகிறார். தற்சமயம் இவர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் கூட நல்ல வரவேற்பை […]

Continue Reading
ashok selvan arun pandian

உலகத்துல யாருமே பண்ணாததை என் மாப்பிளை படத்துக்காக செய்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த அருண் பாண்டியன்!.

Arun Pandiyan : சமீபத்தில் தமிழில் பிரபலமாகி வரும் நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற்றது. இது ஏதோ திடீரென காதல் ஏற்பட்டு உருவான திருமணம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை என்று தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் அருண் பாண்டியன். அதாவது அருண் பாண்டியனுக்கு அசோக் செல்வனை 15 வருடமாகவே தெரிந்திருக்கிறது. அந்த பழக்கத்தில்தான் அவரது மகளுடன் அசோக் செல்வனுக்கு பழக்கமாகி இருக்கிறது. பிறகு […]

Continue Reading
nivas k

ஓ#$தா யார்ரா பேசுறது!.. நடிகர் அசோக் செல்வனை கெட்ட வார்த்தையில் திட்டிய இசையமைப்பாளர்!..

Actor Ashok selvan: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் வளர்ந்து வரும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். சூது கவ்வும் திரைப்படத்தில் இவர் நடித்தப்போது இவருக்கு கதாபாத்திரம் கூட பெரிதாக இல்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல நடிகர் பாபி சிம்ஹாவை விடவும் அசோக் செல்வனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அசோக் செல்வன் சினிமா வாழ்க்கையில் தெகிடி மற்றும் ஓ மை கடவுளே இரண்டு திரைப்படங்களும் முக்கியமான திரைப்படங்களாகும். தெகிடி திரைப்படம் பெரும் […]

Continue Reading
ashok selvan 1

சாதியையே நோண்டிகிட்டு இல்லாமல் கொஞ்சம் ஜாலியாவும் படம் பண்ணலாமே!.. ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்த அசோக் செல்வன்!..

Actor Ashok Selvan: தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் தற்சமயம் முக்கியமானவராக நடிகர் அசோக் செல்வன் இருந்து வருகிறார். அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிய கதைகளை தேர்ந்தெடுத்து புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன். சமீபத்தில் அவர் நடித்த மன்மத லீலை, சபாநாயகன் போன்ற திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அசோக் செல்வனுக்கான மார்க்கெட்டில் அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என […]

Continue Reading
blue star

மெட்ராஸ் சார்ப்பாட்டா பரம்பரை ரெண்டையும் கலந்து விட்டுருக்காங்க!.. ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்!..

Blue Star Tamil movie: பொதுவாகவே தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித்தாக இருந்தாலும் சரி அவரது உதவி இயக்குனர்களாக இருந்தாலும் சரி சமூக நீதியை நிலைநாட்டும் திரைப்படங்களாகவே எடுத்து வருகின்றனர். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் தயாரான திரைப்படம்தான் ப்ளூ ஸ்டார். பொதுவாக பா.ரஞ்சித் அவரது உதவி இயக்குனர்கள் திரைப்படம் எடுக்கும்போது அதை தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தணு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

Continue Reading

அசோக் செல்வனின் அடுத்த படம் – ஷோம்பி த்ரில்லரா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தின் துணை கதாபாத்திரமாக நடித்த இவர் அதன் பிறகு நாயகனாக வாய்ப்புகளை பெற்றார். இவர் நடித்த படங்களில் வில்லா, தெகிடி போன்ற படங்கள் இவருக்கு வரவேற்பை பெற்று தந்த படங்களாக உள்ளன.  ஆனால் தற்சமயம் வெளியான மன்மத லீலை திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிலான வெற்றியை தரவில்லை. இந்நிலையில் தற்சமயம் அசோக் செல்வன் நடித்து வரும் படம் எஸ்டேட். இந்த படம் ஒரு […]

Continue Reading

ஓ மை கடவுளே மாதிரியே இருக்கும் – அடுத்த படம் குறித்து பேசிய அசோக் செல்வன்

சினிமாவிற்கு வந்தது முதலே வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றவர் அசோக் செல்வன். இவர் நடித்த தெகிடி, வில்லா போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படங்கள். மேலும் இவை யாவும் வித்தியாசமான கதை களத்தை கொண்டவை. இவர் நடித்து வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மக்கள் பலருக்கும் இந்த படம் மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் இவர் […]

Continue Reading