ஜெய்பீம் மாதிரி கதை அமைப்பில் களம் இறங்கிய பருத்திவீரன் சரவணன்…  சட்டமும் நீதியும் ட்ரைலர்..!

தமிழில் அஜித் விஜய் காலகட்டங்களில் இருந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் சரவணன். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது. கமர்சியல் திரைப்படங்களை காட்டிலும் குடும்ப திரைப்படங்கள் மீது அவர் அதிக ஈடுபாடு காட்டியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணன் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். சித்தப்பு என்கிற அவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று […]

Continue Reading

இந்த கொடுமையை நீங்கதான் கேட்கணும்.. விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞன்..!

புதுச்சேரியில் உள்ள குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் அந்த பகுதியிலேயே உள்ள இறைச்சி கடையில் பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் மீது அதிக பிரியம் கொண்டவர் விக்ரம். எனவே அவரது கட்சியில் தொண்டராக இருந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு மினி டெம்போ ஒன்று சொந்தமாக வாங்கி தொழில் செய்யலாம் என கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் வட்டியை கட்ட […]

Continue Reading

என் உடையை பத்தி ஏன் கேக்குறீங்க..! பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான தொகுப்பாளினி..!

முன்பெல்லாம் தமிழ் சினிமா பிரபலங்கள்தான் சர்ச்சையாக ஏதாவது பேசி அது மக்கள் மத்தியில் பிரபலமாகும். ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு பத்திர்க்கையாளர்களே அந்த வேலைகளை செய்கின்றனர். ஏனெனில் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்துமே யூ ட்யூப் மாதிரியான சமூக வலைத்தளங்களிலும் சேனல் வைத்துள்ளன. இந்த சேனலில் பதிவேற்றும் வீடியோக்களுக்கு சுவாரஸ்யமான டைட்டில் வைக்க வேண்டும் என்பதற்காகவே சர்ச்சையான கேள்விகளை கேட்கின்றனர். அங்கு சர்ச்சையாக எதுவும் நடக்காவிட்டாலும் கூட அவர்கள் அதை கேட்கிறார்கள். சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்காக நடந்த […]

Continue Reading

சிம் பயன்பாட்டில் புது கட்டுபாடு.. எஸ்.எம்.எஸ் மற்றும் கால்களுக்கு லிமிட் செய்த அரசு..!

சிம் நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து ரீச்சார்ச் விலைகளை மாற்றி அமைத்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இவற்றின் திட்டங்கள் அனைத்துமே ட்ராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கீழ்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் பயனாளர்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து ட்ராய் விதிமுறைகளை வகுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் துவங்கியது முதலே அதிரடி விதிமுறைகளை விதித்து வருகிறது ட்ராய். அந்த வகையில் ஜனவரியிலேயே ட்ராய் இணையம் இல்லாத கால் வசதி மட்டும் கொண்ட டாரிஃப் […]

Continue Reading

அந்த மாதிரி கதை இருக்குறதால நடிகைகள் நடிக்க ஒத்துக்கல.. இயக்குனர் கொடுத்த சர்ச்சை பேட்டி..!

புது புது கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் ஒரு சில திரைப்படங்கள் தான் வெற்றியை பெறுகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழில் வெளியானது. அவற்றில் 18 திரைப்படங்கள்தான் நல்ல வெற்றியை கொடுத்தன. மேலும் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற திரைப்படங்கள் என்று பார்த்தால் 50 திரைப்படங்கள் கூட அதில் இல்லை. இப்படித்தான் தற்சமயம் தமிழ் சினிமாவின் நிலை இருந்து வருகிறது நிறைய இயக்குனர்கள் […]

Continue Reading
russia cancer

கேன்சரால் இனி உயிர் போகாது..அனைவருக்கும் ஊசி இலவசம்.. மிரள வைத்த ரஷ்யா..!

தொடர்ந்து மனிதர்களுக்கு எதிராக உருவாகும் உயிர் கொல்லி நோய்களை சமாளிப்பதன் மூலமாகதான் மனித இனம் தொடர்ந்து பெருகி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு தொற்று நோய்க்கும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து நாம் பிறக்கும் போதே நமக்கு அதை செலுத்திவிடுகின்றனர். அதன் மூலமாக அந்த நோய் நம் மீது பரவாத அளவிற்கு உடலை மாற்றுகிறது தடுப்பூசி. இதற்கு முன்பு மனிதர்களை அதிகமாக இறப்புக்கு உள்ளாக்கிய காலரா, அம்மை நோய் போன்ற நோய்களை எல்லாம் இப்படித்தான் சரி செய்தனர் ஆனாலும் […]

Continue Reading

அடுத்து வெற்றி இயக்குனருடன் இணையும் சிம்பு.. செம கூட்டணியாச்சே..!

நடிகர் சிம்பு தற்சமயம் நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்பெல்லாம் சிம்பு என்றாலே தமிழ் சினிமாவில் அவரை குறித்து கெட்ட பெயர்தான் நிறைய இருந்தது. குறித்த சமயத்தில் படப்பிடிப்புக்கு வர மாட்டார் சிம்பு என்கிற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இப்போது மிகவும் சின்சியராக நடிப்பில் இறங்கியுள்ளார் சிம்பு. குறித்த நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவது, படத்துக்காக உடல் எடையை அதிகரிப்பது, குறைப்பது போன்ற விஷயங்களை கூட செய்து வருகிறார் சிம்பு. தற்சமயம் தேசிங்கு […]

Continue Reading
rj balaji

சினிமாவை மிஞ்சிய காதல் கதை.. வீடு கட்டி துரத்திய உறவினர்கள்.. ஆர்.ஜே பாலாஜிக்கு நடந்த சம்பவம்.!

சாதாரணமாக வானொலியில் வேலை பார்த்து அதன் மூலமாக பிரபலமடைந்து பிறகு சினிமாவிற்கு வந்து இப்பொழுது பெரிய நடிகராக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜியை பொறுத்தவரை மற்ற சினிமா நடிகர்களை போல சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்கிற கனவில் சினிமாவிற்கு வந்தவர் கிடையாது. அவருக்கு முதலில் தமிழில் காமெடியனாகதான் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதனை பயன்படுத்திக்கொண்டு உள்ளே வந்த ஆர்.ஜே பாலாஜி காமெடியனாக திரைப்படங்களில் நடிப்பதை விட காமெடி கதாநாயகனாக நடிப்பது அதிக வரவேற்பு […]

Continue Reading
lucky bhaskar

ஒரு வழியாக ஓ.டி.டிக்கு வந்த லக்கி பாஸ்கர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் பெரிதாக விளம்பரமே இல்லாவிட்டாலும் கூட நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லக்கி பாஸ்கர். லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே அதிக வரவேற்பை பெற தொடங்கியது. அதனை தொடர்ந்து எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆனதை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அமரன் திரைப்படம் வெளியான அதே சமயத்தில் வெளியானாலும் கூட லக்கி பாஸ்கர் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டது. […]

Continue Reading
gv prakash anirudh

ஜிவி பிரகாஷை அவமானப்படுத்திய அனிரூத்?.. திட்டமிட்டு செய்யப்பட்டதா?.

தமிழில் பெரிய ஹீரோக்கள் திரைப்படம் என்றாலே அதற்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக அனிருத் மாறி இருக்கிறார் பெரும்பாலும் இப்பொழுது மற்ற இசையமைப்பாளர்களுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் அனிருத் இசையமைத்தார். கண்டிப்பாக அந்த திரைப்படத்தில் இரண்டிலிருந்து மூன்று பாடல்கள் பெரிய ஹிட் கொடுத்துவிடும். அந்த பாடல்களை படத்திற்கு பெரிய விளம்பரத்தை பெற்று கொடுத்துவிடும். உதாரணத்திற்கு வேட்டையன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதுவே அந்த […]

Continue Reading
ajith

அந்த மோசடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. ரசிகர்கள் நம்ப வேண்டாம்… பகீரங்கமாக அறிவித்த நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் நடிப்பின் மீது மட்டுமின்றி மற்ற துறைகளின் மீதும் அதிக ஆர்வம் காட்டி வரும் ஒரு நபராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர் என்றாலே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருவதுண்டு. ஆனால் கார் ரேஸ் மாதிரியான மற்ற விஷயங்கள் மீதும் ஆர்வம் செலுத்தி வருவதால் அஜித்துக்கான ரசிகர்கள் என்பது எப்பொழுதுமே அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்கள் தன்னால் எந்த ஒரு நஷ்டத்தையும் அடையக்கூடாது என்பதற்காகவே அஜித் தனக்கு […]

Continue Reading
lucky basker

எஸ்.கேவுக்கு டஃப் கொடுக்கும் போல இருக்கே.. லக்கி பாஸ்கர் பட விமர்சனம்.!

இன்று தீபாவளியை முன்னிட்டு நிறைய திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. தமிழில் அமரன், ப்ளடி பெக்கர், ப்ரதர் போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் என்கிற திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகமாக திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயம் இந்த படம் முதல் காட்சிகளிலேயே அதிக வரவேற்பை பெற துவங்கியுள்ளது. படத்தின் கதை: லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பொறுத்தவரை […]

Continue Reading