நீ யாரா இருந்தா எனக்கென்ன!.. திமிராக பேசிய அமெரிக்க ஆபிசர்!.. சம்பவம் செய்த இயக்குனர் ஷங்கர்!..
தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். பெரும்பாலும் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியதாகதான் இருக்கும். ஒருவேளை அவரது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு அதிக செலவு…
