ஜனநாயகன் படத்துல நான் இருக்கேனா? லவ் டுடே நடிகை கொடுத்த அப்டேட்..!

நடிகர் விஜய்யின் 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் குறித்து எப்போதுமே மக்கள்  மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில்தான் இவர் நடிக்கிறார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இதற்கு நடுவே நடிகை இவானாவும் கூட இந்த படத்தில் நடிப்பதாக […]

Continue Reading

தீராத விளையாட்டு பிள்ளை படத்தையே திரும்ப எடுத்து வச்சி இருக்காங்க..! இவானா நடிப்பில் சிங்கிள் பட ட்ரைலர்..!

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு உண்டு. அதனால்தான் சினிமாவில் என்ன ட்ரெண்ட் உருவானாலும் அது காதல் கதை அம்சம் கொண்ட கதை களங்களை பெரிதாக பாதிப்பது கிடையாது. மேலும் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு இது அதிக வரவேற்பை பெற்று தருகிறது. காதல் கதை அம்சம் கொண்ட கதைகளில் கதாநாயகியை மிக அழகாக பார்க்க முடியும். இப்படியாக ஏற்கனவே லவ் டுடே திரைப்படம் மூலமாக திரைத்துறையில் பிரபலமானவர் நடிகை இவானா. இந்த […]

Continue Reading
ivana

இளசுகளை தவிக்கவிட்ட இவானா!.. ட்ரெண்டாகும் நியு பிக்ஸ்!.

தமிழ் சினிமா நடிகைகளில் ஒரு சில திரைப்படங்களிலேயே ட்ரெண்ட் ஆனவர் நடிகை இவானா. மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவானா நாச்சியார் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு ஹீரோ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் லவ் டுடே திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு போன வருடம் இவர் நடிப்பில் எல்.ஜி.எம், மதிமாறன் என்கிற இரண்டு திரைப்படங்கள் வந்தன. […]

Continue Reading
ivana

அழுகை வரலைன்னு பாட்டில் பாட்டிலா க்ளிசிரனை ஊத்துனாங்க!.. லவ் டுடே நடிகையை படுத்தி எடுத்த இயக்குனர்…

Actress Ivana: கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் கூட தமிழ் சினிமாவில் எளிதாக பிரபலமாகி விட முடியும். ஆனால் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் அவ்வளவு எளிதில் பிரபலமாகி விட முடியாது. அதுவும் முந்தைய காலங்களில் இணையதளம் சமூக வலைதளங்கள் போன்றவை இல்லாத காலகட்டங்களில் நடிகைகள் பிரபலமாவது கடினமான விஷயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றனர் கதாநாயகிகள். மேலும் நடிகைகள் ஏதேனும் ஒரு படத்தில் பெரும் […]

Continue Reading

டீசண்ட் லுக்கில் கூட க்யூட்தான் –  நடிகை இவானா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

இவானா (பிறப்பு நிகிதா ஷாஜி) ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இவானா, பிரதீப் ரங்கநாதன் மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக இவானா, பிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருது ஆகியவற்றைப் பெற்றார். இவானா 2000 ஆம் ஆண்டு கேரளத்தில் பிறந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படம் மாஸ்டர்ஸ் […]

Continue Reading

மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா! – இவானாவின் க்யூட் போட்டோஸ்!

சமூக வலைத்தளங்கள் இருப்பது யாருக்கு நன்மை பயக்கிறதோ! இல்லையோ கதாநாயகிகளுக்கு அதிக நன்மைகளை பயக்கிறது. ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் இவானா. சமீபத்தில் இவர் நடித்த லவ் டுடே திரைப்படம் தமிழக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இவானா முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் திரைப்படத்தில் நடித்தார். நாச்சியார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றபோதிலும் மக்கள் மத்தியில் இவானா […]

Continue Reading

எம்.எஸ் தோனி இவானா காம்போவில் உருவாகும் திரைப்படம் – வெளியான மோஷன் போஸ்டர்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான எம்.எஸ் தோனி தற்சமயம் திரைத்துறை மீது ஆர்வம் காட்டி வருகிறார். கிட்டத்தட்ட தற்சமயம் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். எனவே அடுத்தக்கட்ட பணியாக சினிமா துறையில் இறங்கியுள்ளார். முதல் படத்தை தமிழில் தயாரிக்கலாம் என முடிவு செய்தார். எம்.எஸ் தோனிக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். எனவே இதற்காக இவர் துவங்கிய நிறுவனம்தான் தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட். பல படங்களை தயாரிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இருந்த […]

Continue Reading

தொடர்ந்து வரும் வாய்ப்புகள்! – பண மழையில் லவ் டுடே நடிகை!

முன்பெல்லாம் கதாநாயகிகள் அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு வருவது என்பது பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் இருக்கும் சமூக வலைத்தளங்களே அவர்களை பெரிதாக ட்ரெண்ட் செய்து விடுகிறது. நாச்சியார் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா. தற்சமயம் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். லவ் டுடே இவருக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார் இவானா. ஏற்கனவே இவர் ஜிவி பிரகாஷூடன் நடித்து வரும் படம் […]

Continue Reading

பார்க்க அழகா இருக்கேனா? –  புடவையில் அசத்தும் லவ் டுடே நடிகை

தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் கூட லவ் டுடே என்கிற ஒரு திரைப்படம் மூலம் தமிழகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் நடிகை இவானா. தனது 18 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவிற்க்கு நடிக்க வந்துவிட்டார் இவானா. பாலா இயக்கி ஜோதிகா, ஜி.வி பிரகாஷ் நடித்த நாச்சியார் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக நடித்திருந்தார் இவானா அதையடுத்து பி.எஸ் மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் இவானா. […]

Continue Reading

கூச்சப்படாம பாருங்க..! சட்டையை கழற்றிய இவானா!

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் படம் ‘லவ் டுடே’. கோமாளி படத்தை இயக்கிய ப்ரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி, தானே நடித்தும் உள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள இவானா சமீபமாக ரசிகர்களை ஈர்த்து வருகிறார். கேரளாவில் பிறந்த இவானா சிறுவயது முதலாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 3 படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்தவர் தமிழில் பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தில் நடித்ததன் மூலமாக கோலிவுட்டில் கவனம் ஈர்த்தார். பின்னர் சிவகார்த்திகேயனின் […]

Continue Reading