leo kamalhaasan

கமல் பட டயலாக்கை கூட காப்பி அடிக்கும் லோக்கி!.. லியோவில் செய்த வேலை!..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் மிகவும் உயர்ந்து விட்டது என கூறலாம். விக்ரம் திரைப்படத்தில் வாங்குவதைவிட இரண்டு மடங்கு அதிக சம்பளம் தற்சமயம் வாங்க துவங்கியுள்ளார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக வசூலை கொடுத்த படம் விக்ரம். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ஒரு கமல் ரசிகன் என்பதாலேயே கமலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அந்த திரைப்படத்தை எடுத்திருந்தார். வெகு காலங்களுக்குப் பிறகு கமல் திரும்ப தமிழ் சினிமாவில் […]

Continue Reading
bailwan ranganathan kamalhaasan

சிவகார்த்திகேயனை பேசுறீங்களே!.. கமல்ஹாசன் பண்ணுனது தெரியுமா!.. பகீர் தகவலை அளித்த பயில்வான் ரங்கநாதன்!..

சினிமா என்றாலே அதில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் எந்த ஒரு நடிகரும் சினிமாவில் சர்ச்சையில் சிக்காமல் வெளி வரவே முடியாது. இது நடிகர் நடிகையர் என அனைவருக்குமே பொருந்தும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இசையமைப்பாளர் டி இமான் ஒரு புது சர்ச்சையை கிளப்பினார். அதாவது இமானின் குடும்பத்தில் நடந்த சில பிரச்சனைகளுக்கு சிவகார்த்திகேயன்தான் முக்கிய காரணம் என்றும் எனவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இனி நான் இசை அமைக்க மாட்டேன் என்றும் இமான் கூறியிருந்தார். […]

Continue Reading
kamalhaasan

என் பணம் ஹெலிகாப்டர்ல போறேன்.. உனக்கு என்ன? தைரியமாக கேட்ட கமல்ஹாசன்

தமிழ் திரை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பாடகர் என பன்முக திறன் கொண்டவர். தமிழ் சினிமாவில் ஹாலிவுட் பாணியிலான சினிமாவை கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வந்தவர் கமல்ஹாசன். அதற்கு அவரின் ஹே ராம் திரைப்படமே முக்கிய சான்றாகும். சினிமாவில் நிறைய சாதனைகளை செய்த பிறகு தற்சமயம் அரசியல் வாழ்க்கையில் அதிகமாக நாட்டம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஆக அவர் ஆசைப்படுகிறார். அதிகப்பட்சம் மக்களை […]

Continue Reading
vijayakanth kamalhaasan

22 முறை கமலும் விஜயகாந்தும் நேரடியா மோதிக்கிட்டாங்க!.. என்னென்ன படங்கள் தெரியுமா?

Vijayakanth kamalhaasan movies: சினிமாவில் போட்டி என்பது எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி என துவங்கிய இந்த போட்டி இப்போது வரை ஓய்ந்தப்பாடில்லை. அப்படி 1890 மற்றும் 90களில் ரஜினி மற்றும் கமல் இருவரும் பெரிய போட்டி நடிகர்களாக இருந்து வந்தனர். அந்த நேரத்தில் இவர்கள் இடையே ஒரு போட்டி நாயகனாக சினிமாவுக்குள் நுழைந்தவர்தான் விஜயகாந்த். ஆரம்பத்தில் பல தடங்கல்களை சந்தித்து வந்த விஜயகாந்த் போக போக வெற்றி கொடுத்து அசுர வளர்ச்சி அடைய […]

Continue Reading
avm kamalhaasan

முதல் படத்திலேயே வாய்ப்பை கெடுக்க இருந்த இயக்குனர்!.. கமலுக்காக இயக்குனரையே மாற்றிய ஏ.வி.எம் செட்டியார்!..

தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறந்த நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். புது வகையான கதைகளங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக நடித்து மக்களிடம் பெயர் வாங்கியவர் கமல்ஹாசன். அதிலும் நடிப்பிற்கு சவால் விடும் பல கதாபாத்திரங்களில் அவர் அசாத்தியமாக நடித்துள்ளார். கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்கள். முதன் முதலில் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் இரு ஜோடிகளின் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தியே படமாக்கப்பட இருந்தது, அப்போது அந்த […]

Continue Reading

ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேல் கடுப்பான ஆண்டவர்! – ரெட் கார்டு வாங்க போறது யார்?

பிக்பாஸ் 7வது சீசனில் இரண்டாவது வாரம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பல விஷயங்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று ஸ்மால் ஹவுஸ் வீட்டார் நடத்திய வேலை நிறுத்த போராட்டம். திடீரென எக்ஸ்ட்ரா ஒரு ஆள் வேண்டும் என அவர்கள் நடத்திய போராட்டத்தால் சமையல் வேலை நடக்காமல் பலரும் பட்டினியில் கிடந்தார்கள். பின்னர் வீட்டு தலைவரான விக்ரம் சரவணன் பேசி ஒருவழியாக போராட்டத்தை முடித்து வைத்தார். ஆனால் பிக்பாஸ் […]

Continue Reading
ilayaraja

ராஜா சார் இருக்குறதை பார்க்காமல் தப்பா பாடிட்டேன்!.. வசமாக சிக்கிய கமல்ஹாசன்..

தமிழில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி கமல் திரைத்துறையில் பல விஷயங்களில் வல்லுனராக இருந்தார். படங்களை இயக்குவது, திரைக்கதை எழுதுவது என பல விஷயங்களை செய்வார். அந்த வகையில் பாடல்களை பாடுவதும் அவருக்கு பிடித்த விஷயமாகும். ஆனால் மற்ற பாடகர்கள் மாதிரி கமல்ஹாசன் பாடுவதற்கு கற்றுக்கொண்டு பாடவில்லை. எனவே அவரது பாடல்களில் குறை இருக்கும். இந்த நிலையில் […]

Continue Reading
livingstone kamalhaasan

படிக்கட்டில் ஏறும்போது யோசிச்ச கதை!.. கமல்ஹாசனுக்கே விபூதி அடிச்ச லிவிங்ஸ்டன்!..

சிறு வயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனுக்கு எந்த காலத்திலும் தமிழ் சினிமாவில் வரவேற்பு குறைந்ததே இல்லை. அதிகமான வரவேற்பை பெற்றதற்கு அவரது நடிப்பே முக்கிய காரணமாக இருந்தது. அவருக்கு கதை எழுதியது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் லிவிங்ஸ்டன் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். காக்கி சட்டை படத்திற்கான கதையை லிவிங்ஸ்டன் தான் எழுதினார். பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த லிவிங்ஸ்டன் அவரை விட்டு பிரிந்து வந்த […]

Continue Reading
kamal movies

ஹாலிவுட்டை காபி அடிச்சி கமல்ஹாசன் எடுத்த திரைப்படங்கள்!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!.

 வெளிநாட்டு சினிமாவை தமிழுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் அவரது சிறு வயது முதலே உலக சினிமாக்கள் அனைத்தையும் பார்த்த கமல்ஹாசன் அதிலிருந்து தமிழ் சினிமா சற்று பின்னடைவைதான் கண்டுள்ளது என்பதை கண்டறிந்து கொண்டார். எனவே தமிழ் சினிமாவையும் உலக தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரோடு சேர்ந்து பல உலக திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்குள் […]

Continue Reading
kamalhaasan 2

அவங்களோட கம்பேர் பண்ணுனா நான்லாம் ஒண்ணுமே கிடையாது!.. கமல்ஹாசனையே அசர வைத்த பிரபலங்கள்!..

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே நடிகராக நடித்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அதனாலேயே அவரை சிவாஜிக்கு பிறகு ஒரு முக்கியமான நடிகராக தமிழ் சினிமா பார்க்கிறது. அந்த அளவிற்கு அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் சாதாரணமான சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் மட்டும் நடிக்காமல், தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். அப்படிப்பட்ட கமல்ஹாசனே தமிழ் சினிமாவில் பல நடிகர்களை பார்த்து வியந்துள்ளார். இது குறித்து நடிகர் இளவரசு ஒரு […]

Continue Reading
jayam ravi kamalhaasan

கமல்ஹாசன் அட்வைஸால் தமிழ் சினிமாவில் வளர்ந்த நாயகர்கள்!.. மேடையில் கூறிய உலகநாயகன்!.

தமிழ் சினிமாவில் நிறைய புது விதமான விஷயங்களை செய்தவர் நடிகர் கமலஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்குதல். பாடல்களை பாடுதல் என்று பல துறைகளிலும் பணிபுரிந்தவர் கமல்ஹாசன். அதேபோல உலக திரைப்படம் சார்ந்து அதிக ஞானம் உடையவர். அதனால்தான் தமிழில் ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்களை எல்லாம் கமல்ஹாசன் இயக்கினார். அப்படியான திரைப்படங்களை கமல்ஹாசனை தவிர வேறு யாரும் தமிழில் இயக்கியது இல்லை என்பது முக்கியமான விஷயமாகும். இந்த நிலையில் சிறுவயதில் திரைத்துறைக்கு […]

Continue Reading
indian 2

இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமும் தயார்!.. கெத்து காட்டும் உலகநாயகன்!..

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் பெரும் பட்சத்தில் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் முதல் பாகமே தமிழக அளவில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படமாகும். அப்பொழுது இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தந்த படமாக இந்தியன் இருந்தது. இதனை தொடர்ந்து தப்பித்த இந்தியன் தாத்தாவின் தொடர்ச்சியாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெகு நாட்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பிற்கு தாமதமானதால் அதை முடிப்பதற்கும் தாமதமாகிவிட்டது. இந்த நிலையில் படத்தின் […]

Continue Reading