யாருய்யா இந்தாளு.. வந்து ஒரு வருஷத்தில் நம்ம இடத்தை பிடிச்சிட்டார்.. கமல் ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர்.!

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவில் கடந்து வந்த பாதைகள் மிகவும் பெரிது என்று கூறலாம். எப்போதுமே கமலும் ரஜினியும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாகவே இருந்தது கிடையாது. நிறைய சமயங்களில் நிறைய நடிகர்கள் அவர்களது இடத்தை மிக எளிதாக பிடித்திருக்கின்றனர். ஆனால் கமல் ரஜினி மாதிரி அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை அப்படியான நடிகர்களில் டி ராஜேந்திரனும் ஒருவர். தமிழ் சினிமாவில் சோக கிளைமாக்ஸ் முடிவுகளை வைத்து கூட ஒரு கதாநாயகன் மிகப் பிரபலமாக முடியும் என்பதை […]

Continue Reading

நாயகன் மாதிரி ஒரு படம்.. தக் லைஃப் படத்தின் கதை இதுதான்.!

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலும் மணிரத்தினமும் இணைந்து மீண்டும் உருவாகும் திரைப்படமாக தக் லைஃப் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நாயகன் திரைப்படத்தில் வருவது போலவே இந்த படத்திலும் மாபியா கேங்ஸ்டர் கூட்டத்தின் தலைவராக ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் என்கிற கமலின் கதாபாத்திரம் இருக்கிறது. அவரின் சகோதரராக மாணிக்கம் என்பவர் இருந்து வருகிறார். இவர்கள் இருவரையும் போலீஸ் என்கவுண்டர் செய்ய இருக்கும் நிலையில் அமரன் எனப்படும் சிறுவன் (சிம்பு) அவர்கள் இருவரையும் […]

Continue Reading

கமல் முன் மேடையிலேயே கண் கலங்கிய அபிராமி.. இதுதான் காரணம்.!

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகள் மிக குறைவான அளவிலேயே இருக்கின்றனர். அப்படியான நடிகைகளில் நடிகை அபிராமி முக்கியமானவர். அபிராமி நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட அவருக்கு அடையாளமாக அமைந்த திரைப்படம் விருமாண்டி திரைப்படம்தான். விருமாண்டி திரைப்படத்தில் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை அபிராமி வெளிப்படுத்தி இருப்பார். கமல்ஹாசனே வியந்து நிறைய மேடையில் அபிராமியின் நடிப்பை பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் அபிராமி தற்சமயம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்திலும் கமலஹாசனுக்கு […]

Continue Reading

போர் நடக்கும்போது அது வேண்டாம்.. தக் லைஃப் குறித்து முக்கிய முடிவெடுத்த கமல்ஹாசன்..!

எல்லா காலங்களிலுமே சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக கமல்ஹாசனின் திரைப்படங்கள் இருந்து வந்துள்ளன. ஒரே மாதிரி ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடிக்காமல் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்துக்கொண்டே இருப்பார் கமல்ஹாசன். அந்த வகையில் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நாயகனாக இருக்கிறார். கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம் வெளிவந்தப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு அது அதிக […]

Continue Reading

பிரபல ஹாலிவுட் இயக்குனருடன் மீட்டிங்.. கமல் சந்திப்புக்கான காரணம்.!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும்பாலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே இருக்கும். அதனால்தான் சிவாஜி கணேசனுக்கு பிறகு அவருக்கு இணையான ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு கொடுத்திருந்தனர். கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்களில் அவர் வெகுவாக எதிர்பார்த்த திரைப்படம் விஸ்வரூபம். இந்த படம் இரண்டு பாகங்களாக வந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து கமல்ஹாசன் முன்பு […]

Continue Reading

சினிமாவில் எனக்கு என்னவெல்லா செஞ்சுருக்காய்ங்க.. கமல்ஹாசனுக்கு நடந்த கொடுமைகள்.!

சிறுவயதிலிருந்தே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சின்ன வயதில் இருந்து அவருக்கு நடிப்பின் மீது அதிகம் அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சினிமாவிலேயே பயணித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் அரசியல் ரீதியாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அவற்றை கமல்ஹாசன் எப்படி சமாளித்தார் என்பது பலருக்குமே பெரும் ஆச்சரியமான விஷயம் தான். ஏனெனில் சிறு வயதிலிருந்து சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களும் […]

Continue Reading
kamalhaasan

நான் நடிக்கணும்னு நினைச்சு கை நழுவி போன படங்கள்.. மனம் நொந்த கமல்ஹாசன்.!

நடிகர் கமல்ஹாசன் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்தார். தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன ஒரே நேரத்தில் எல்லா திரைப்படங்களையும் நடிக்க முடியாது என்பதால் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்து கொண்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் கமல்ஹாசனே விரும்பியும் கூட அவருக்கு கிடைக்காமல் போன வாய்ப்புகள் சில உண்டு. அவற்றைப் பற்றி கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது வேறு மொழியில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை […]

Continue Reading

கமலை விட அதிக சம்பளம் வாங்குறவன் எல்லாம் கமல் ஆகிட முடியாது.. ராதா ரவி ஓப்பன் டாக்.!

சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்புக்காக போற்றப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமல்ஹாசன் செய்த சாதனைகள் எக்கச்சக்கம். சினிமாவில் உள்ள அனைத்து துறைகளை குறித்தும் முழுதாக அறிந்தவர் கமல்ஹாசன். இப்போதும் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் மணிகண்டன், லோகேஷ் கனகராஜ் மாதிரியான பிரபலங்களுக்கு பிடித்த நடிகராக கமல்ஹாசன் தான் இருந்து வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் நிறைய புது […]

Continue Reading

சினிமா வரலாறு: ஏத்திவிட்ட இயக்குனர் மீது கோபமடைந்த கமல்.. சாமி விஷயத்தில் வந்த சண்டை.!

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக ஒன்றை செய்யக்கூடியவர் கமல்ஹாசன். அதனாலேயே கமல்ஹாசன் ரஜினிகாந்த் மாதிரியான பெரிய நடிகர்கள் மீது எப்போதுமே சினிமாவில் இருப்பவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. ஆனால் இவர்களே மிக மரியாதையாக பார்க்கும் பாலச்சந்தர் மாதிரியான பிரபலங்களில் எஸ் பி முத்துராமன் முக்கியமானவர். எஸ்.பி.எம் இவர்கள் இருவரையும் வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் எஸ்.பி.எம் க்கும் […]

Continue Reading

ஸ்ரீ தேவிக்கு வந்த தேசிய விருதை தட்டி பறித்த கமல்.. அப்பவே அப்படி ஒரு சண்டையா?

பழம்பெரும் நடிகைகளில் இளைஞர்களின் கனவு கனியாக பல காலங்களாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்ரீதேவி ஹிந்தி சினிமாவிற்கு நடிக்க சென்று விட்டதால் அவருக்கு ஹிந்தியில் மார்க்கெட் அதிகரித்தது. அதற்குப் பிறகு பெரிதாக அவர் தமிழில் திரைப்படங்களில் நடிக்கவில்லை ஆனால் தமிழில் நடித்த பொழுது ஸ்ரீதேவிக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் மூன்றாம் பிறை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி அதில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அந்த படம் வெளியான சமயத்தில் […]

Continue Reading

ஆண்டவர் கெட்டப்பில் கமல்ஹாசன்.. ட்ரெண்டாகும் லுக்..!

பொதுவாகவே நடிகர் கமல்ஹாசனை ஆண்டவர் என்றுதான் அனைவரும் அழைத்து வருவார்கள். ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது கமலஹாசனுக்கு ரசிகர்கள் வைத்த பெயராகும்.     அதனை பயன்படுத்தி நிறைய பாடல்களில் கமலுக்கு பாடல் வரிகளும் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் கடவுளாக நடித்தால் எப்படி இருக்கும் என்று ஏ.ஐ முறையில் சில புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றனர்.     கமல் ரசிகர்கள் இந்த புகைப்படங்கள் இப்பொழுது வரவேற்பை பெற துவங்கி இருக்கின்றன.    

Continue Reading

திருமணத்தை விட அந்த உறவு பிடிச்சிருக்கு.. ஷாக் கொடுத்த ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான வாரிசு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மகள் என்பதாலேயே சுருதிஹாசன் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சுருதிஹாசனின் நடிப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமாறு அமையவில்லை. இந்த நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பதும் குறைய தொடங்கியது. என்னதான் உலக நாயகனின் மகளாக இருந்தாலும் கூட நன்றாக நடித்தால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை தமிழ் சினிமாவில் உண்டு. அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் […]

Continue Reading