பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சிவாஜி போட்ட ப்ளான்… ஷாக்கான கமல் ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா.!

திரையரங்குகளில் இரண்டு பாகங்களாக வந்து பெரும் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதி நாவலாக வெளியாகி அப்போதே அதிகமாக விற்று இப்பொழுது படமாகவும் பெரும் ஹிட் கொடுத்துள்ளது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனின் சிறப்பம்சமே இத்தனை வருட சினிமா துறையில் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க ஆசைப்பட்டனர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக்குவதில் உள்ள பெரும் பிரச்சனை அதில் பெரும் நடிகர்களை வைத்து படமாக்க வேண்டும் […]

Continue Reading
sivaji bhagyaraj

உன் படத்துல நான் நடிக்கிறதா இல்ல!- பாக்கியராஜின் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான ஒரு நடிகரை இந்திய சினிமாவில் காண்பது அரிது என பலரும் அவரை புகழ்ந்துள்ளனர். சிவாஜி கணேசன் பல படங்களில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். அதில் முக்கியமான திரைப்படம் தாவணி கனவுகள். அந்த படத்தில் ஐந்து தங்கைகளை திருமணம் செய்து கொடுக்கும் பெரும் பொறுப்பை கொண்டிருக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார். டிகிரி படித்திருந்தும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவார். அப்போது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக […]

Continue Reading

சிவாஜி நடிக்க வேண்டிய திரைப்படத்தில் நடித்த ஜெமினி! – சிவாஜி நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..!

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான இன்னொரு நடிகர் இந்திய சினிமாவிலேயே இல்லை என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பு திறமையை கொண்டவர் சிவாஜி. ஆனால் வயதான பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் அவ்வை சண்முகி திரைப்படத்தை இயக்கும் வேளையில் இருந்தார் கே.எஸ் ரவிக்குமார். அதில் மீனாவின் தந்தையாக சிவாஜி கணேசனை […]

Continue Reading

சும்மா கதை கேட்டாரு! சொன்னதும் டைரக்டர் ஆக்குனாரு! – இயக்குனருக்கு வாழ்வளித்த சிவாஜி கணேசன்!

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு இயக்குனர் ஆகி இருப்பார்கள் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என காத்திருப்பவர்கல் பல உண்டு. ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டவசமாக திடீரென வாய்ப்புகள் கிடைத்துவிடும். எனவே சினிமாவில் எப்போது என்ன நடக்கும் என நாம் அனுமானிக்கவே முடியாது. அப்படி ஒரு வாய்ப்பை பெற்றவர்தான் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம். இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு நடிகர் சிவாஜி கணேசனோடு நல்ல பழக்கம் இருந்தது. அப்போது அவர் சினிமாவிற்கு வந்த புதிசு. […]

Continue Reading

என்ன நடிகருங்க அவரு? – அந்த சிவாஜி படத்தை பார்த்து அதிர்ந்து போன வெள்ளைக்காரர்கள்!

நடிகர் திலகம் என்கிற பட்டத்திற்கு ஏற்ப சிவாஜி கணேசன் அவர் வாழ்ந்த சம காலத்தில் அவருக்கு நிகராக ஒரு நடிகரை குறிப்பிட முடியாத அளவிற்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். இதனால் அப்போது இந்தியா முழுவதும் சிவாஜி கணேசனின் புகழ் பரவியிருந்தது. முக்கியமான ரிமேக் படங்களில் சிவாஜி மிகவும் பிரபலமடைந்தார். வேறு மொழிகளில் வருகிற திரைப்படங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் தமிழில் ரீமேக் செய்யப்படும். ஆனால் அப்படி செய்யப்படும் ரீமேக்குகளில் சிவாஜி கணேசன் நடிக்கும்போது அது சிறப்பான படமாக […]

Continue Reading

ஐயா உங்க தகுதிக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம்! – சிவாஜி கைக்கு வந்த விருதை தடுத்த கமல்ஹாசன்!- என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கெல்லாம் ஒரு இமயம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். தமிழில் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் அவரது காலகட்டத்தில் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் கூட தேசிய விருது பெற்றுள்ளார் ஆனால் சிவாஜி கணேசன் எந்த ஒரு தேசிய விருதும் பெற்றதில்லை. உண்மையில் சிவாஜி கணேசன் இந்த […]

Continue Reading

என்கிட்ட வச்சிக்காதீங்க! – அப்போதே வடக்கன்ஸை அலறவிட்ட சிவாஜி கணேசன்!

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய அளவிலேயே நடிகர் சிவாஜி கணேசனுக்கு தனியாக புகழ் உண்டு. அவருடைய சம காலத்தில் அவர் போல் நடிக்கும் இன்னொரு நடிகரை பார்க்க முடியவில்லை என பலரும் கூறுவதுண்டு. இப்போது இருக்கும் நடிகர்கள் போல வெறும் சண்டை காட்சிகளில் மட்டும் நடித்துவிட்டு தன்னை கதாநாயகனாக காட்டி கொண்டவர் அல்ல சிவாஜி கணேசன். நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரமாக தேடி நடிப்பவர். சண்டை காட்சிகளே இல்லாத திரைப்படங்களில் கூட சிவாஜி கணேசன் நடிப்பார். 1959 […]

Continue Reading

சிவாஜி கணேசன் நடித்த காமெடி தங்க வேட்டை படம்! – ஆனால் வெளியாகவே இல்லையாம் ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பிரச்சனை, சென்ஸாரில் பிரச்சனை என இந்த மாதிரியான பிரச்சனைகளால் வெளியாகாமல் போன திரைப்படங்கள் பல உள்ளன. தமிழ் திரையுலகில் முக்கியமான ஆளான பஞ்சு அருணாச்சலத்திற்கும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போதெல்லாம் தொழிலதிபர்கள் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் மூலமாக படங்களை தயாரிப்பது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் பஞ்சு அருணாச்சலம் விளையாட்டாக சிவாஜி கணேசனிடம் ஒரு நகைச்சுவை தங்க புதையல் கதையை கூறியுள்ளார். அதை கேட்கும்போதே பலருக்கு நகைச்சுவையாக இருந்திருக்கிறது. எனவே இதை படமாக்கலாம் […]

Continue Reading

கண்ணதாசனுடன் சண்டையில் இருந்த சிவாஜி! – ஆனால் சிவாஜியையே சமாதானப்படுத்திய கண்ணதாசனின் பாடல்!

சினிமாவில் ஆரம்பக்காலத்தில் கவிஞர் கண்ணதாசன் சிவாஜியை பற்றி அவதூறாக பத்திரிக்கையில் எழுதியதால் இருவருக்கும் இடையே சண்டை இருந்தது. இதனால் அப்போது சிவாஜி கணேசனின் படங்களுக்கு எல்லாம் கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத மாட்டார். அந்த சமயத்தில் இயக்குனர் பீம்சிங், சிவாஜி கணேசன் நடித்த பாகப்பிரிவினை திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளை எழுதினார். பாகப்பிரிவினை படத்தில் ஒரு தாலாட்டு பாடல் வரும். அந்த பாடலை மட்டும் பட்டுக்கோட்டை எழுதவில்லை. அதற்கு சிறிது […]

Continue Reading