பையா படப்பிடிப்பில் தமன்னாவை காதலித்தாரா கார்த்தி!.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த லிங்குசாமி!.
தமிழ் சினிமாவிற்கு 20 வயதுகளில் வந்தும் கூட தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க நடிகர்கள் தடுமாறி வரும் நிலையில் 27 வயதில் சினிமாவில் நடிக்க வந்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் கார்த்தி.…
