அடுத்த படத்தில் ரஜினியோடு இணையும் தெலுங்கு பிரபலம்.. சிறப்பா இருக்குமே.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதனாலேயே பெரும்பான்மையான இயக்குனர்களுக்கு நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து தமிழில் சின்ன சின்ன இயக்குனர்களுக்கு ரஜினிகாந்த் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். தற்சமயம் கூட இயக்குனர் லோகேஷ் […]

Continue Reading

திறமை இல்லாதவர்கள் சாதி பெயரை போட்டுக்கிறாங்க.. ஓப்பன் டாக் கொடுத்த கயல் ஆனந்தி…

கயல் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அந்த திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பிறகு நிறைய திரைப்பட வாய்ப்பை பெற்றார் ஆனந்தி. தொடர்ந்து பெரிதாக கவர்ச்சியாக நடிக்காமல் நல்லப்படியாக நடித்து வந்ததால் ஆனந்திக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவரது பெயரை கெடுத்து கொள்ளும் வகையில் அவர் நடித்த திரைப்படம்தான் த்ரிஷா இல்லன்னா நயன் தாரா. இந்த திரைப்படத்தில் ஆனந்தியின் கதாபாத்திரம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து அவருக்கு […]

Continue Reading

அவர் முன்னாடி போய் நிக்க முடியல..! தனுஷிடம் வாய்ப்பை இழந்த ராம்.. இதுதான் காரணம்..!

கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம். ராம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுப்பட்ட திரைப்படமாக இருக்கும். ஆனால் கமர்ஷியல் மார்க்கெட்டை பொறுத்தவரை அங்கு ராமின் படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் ராம் இயக்கும் படங்களின் கதை அம்சங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதில்லை. அப்படியும் கூட தங்க மீன்கள் திரைப்படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை ராம் இயக்கி […]

Continue Reading

என்ன ஆச்சு நம்ம ரித்திகா சிங்கிற்கு.. கவர்ச்சி அதிகமாயிட்டே இருக்கு..!

தமிழில் இறுதி சுற்று திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திஹா சிங். வட இந்தியாவை சேர்ந்த இவர் அப்போது குத்து சண்டையில் பயிற்சி பெற்றவராக இருந்தார். எனவே இறுதி சுற்று திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு குத்து சண்டையை விடவும் ரித்திஹா சிங்கிற்கு சினிமா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். […]

Continue Reading

நான் தப்பாதான் எடுத்துக்கிட்டேன்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான சிவா..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. இந்த படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் ராம் திரைப்படங்கள் எல்லாமே கொஞ்சம் சீரியஸான கதைக்களத்தை கொண்டவை. அப்படியிருக்கும்போது நடிகர் சிவா எப்படி ராம் படத்தில் நடிக்கிறார் என்பது பலருக்குமே வியப்பாக இருந்தது. இந்த நிலையில் பறந்துப்போ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. ஒரு மகனுக்கும் தந்தைக்குமான உறவை நகைச்சுவை வழியாக வழியுறுத்துகிறது பறந்து போ திரைப்படம் தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் இந்த […]

Continue Reading

மொத்த முதுகும் தெரியுற மாதிரி போஸ்.. அசத்தும் பாலிவுட் தமிழ் பிரபலம்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் மிக பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புத். 2017 ஆம் ஆண்டு முதன் முதலாக இவர் பஞ்சாப் சினிமாவில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான வீரே கி வெட்டிங் என்கிற திரைப்படம் மூலமாக இவருக்கு  வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் இவர் இருவர் உள்ளம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றப்படி தெலுங்கு மற்றும் ஹிந்தியில்தான் […]

Continue Reading

500 கோடி சொத்துக்களை விற்ற நடிகர் சத்யன்.. இதுதான் காரணம்..!

மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள காமெடியன்களில் முக்கியமானவர் நடிகர் சத்யன். அவர் நடித்த நண்பன், வேட்டைக்காரன் மாதிரியான திரைப்படங்களில் வரும் காமெடி காட்சிகள் எல்லாமே அதிக பிரபலமானவை. தமிழில் 50க்கும் அதிகமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சத்யன். உண்மையில் சத்யன் மிகவும் செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மாதம்பட்டியில் உள்ள மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சத்யன். இவருக்கு அங்கு 500 ஏக்கர் நிலம், வீடு என சொத்துக்கள் மட்டுமே 500 கோடிக்கு உள்ளது. மாதம்பட்டியின் […]

Continue Reading

OTT Review: குற்றவாளியை காக்க நடக்கும் போராட்டம்.. Criminal Justice: A Family Matter Season 4 Series Review

ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் பிரபலமாக இருக்கும் வெப் சீரிஸ்களில் மிக முக்கியமான வெப் சீரிஸாக Criminal Justice இருந்து வருகிறது. ஹிந்தியில் பிரபல நடிகரான பங்கஜ் திருபாட்டிதான் இந்த சீரிஸில் கதாநாயகனான மாதவ் மிஸ்ரா என்கிற வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த சீரிஸில் ஒவ்வொரு சீசனிலுமே சூழ்நிலையின் காரணமாக குற்றவாளி ஆக்கப்பட்ட நபர் ஒருவர் இருப்பார். அனைத்து சாட்சிகளுமே அவர்தான் குற்றவாளி என்பதாக காட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதவ் மிஸ்ரா எப்படி அந்த வழக்கில் ஜெயித்து […]

Continue Reading

OTT Review: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த Uppu Kappurambu படம் தேறுனுச்சா? இல்லையா?

சமீப காலங்களாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை ஆவார். அதிக பிரபலமான பிறகு தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ரகுதாதா திரைப்படம் கூட ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் ரிவால்வார் ரீட்டா. இதற்கு நடுவே சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் […]

Continue Reading

சிம்புவுக்காக எழுதுன சைக்கோ கதை.. நடிச்சிருந்தா மன்மதன் மாதிரி இருந்துருக்கும்..!

நடிகர் சிம்பு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தாலும் கூட இப்போது தொடர்ந்து நல்ல நல்ல கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்த மாநாடு, பத்து தல மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே மாறுப்பட்டதாக இருக்கிறது. தொடர்ந்து தமிழில் ஹிட் கொடுத்த பல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. ஆனால் சிம்புவுக்காக எழுதி […]

Continue Reading

Fast and Furious படத்தில் நடிகர் அஜித்? ஏ.கே கொடுத்த அப்டேட்..!

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். நடிகர் அஜித்திற்கு என்று தனிப்பட்ட ரசிக கூட்டம் இருப்பதும் அவர் முன்னணி நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை அடுத்து அஜித் அடுத்த படத்தில் நடிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக அவர் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். கார் […]

Continue Reading

காசுதான் எல்லாத்துக்கும் காரணம்.. கூலி டீம் அமீர்கான் போட்டோவை வெளியிட இதுதான் காரணம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பொதுவாகவே ரஜினி நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு மார்க்கெட் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜும் இணைந்த காரணத்தினால் இந்த படம் அதிக வரவேற்பை பெற துவங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இதற்காகவே இந்த படத்தில் பல […]

Continue Reading