vettaiyan

எப்படி இருக்கு வேட்டையன்.. ரஜினி படமா? ஞானவேல் படமா?

ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் தா.செ ஞானவேல். தற்சமயம் அவரது இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் வேட்டையன். வேட்டையன் திரைப்படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது என்றாலும் கூட இந்த படத்திற்கு இன்னும் அதிகமாக வரவேற்பு இருந்து வருகிறது. படத்தின் கதை: அதற்கு ஞானவேல் இந்த திரைப்படத்தின் இயக்குனர் என்பது முக்கிய காரணமாக இருக்கிறது. […]

Continue Reading
soundarya

பாக்குறது தமிழ் பிக்பாஸ்தானா?  குட்டை பாவாடையில் களம் இறங்கிய இளசுகள்..!

தற்சமயம் பிக் பாஸ் துவங்கி இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் இது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது. முன்பை விடவும் இந்த பிக் பாஸில் உள்ள போட்டியாளர்கள் பெரிதாக சண்டை போட்டுக் கொள்ளாமல் நல்லபடியாக விளையாண்டு வருகின்றனர். பெரும்பாலும் முதல் நாளிலேயே போட்டி பொறாமை என்று சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ். ஆனால் இந்த முறை பிக் பாஸில் பெண்கள் அணியினரும் ஆண்கள் அணியினரும் மிக நன்றாக விளையாண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. கவர்ச்சியாக […]

Continue Reading

அந்த புள்ள சாச்சனா நினைப்பா இருக்கு.. கண்ணீர் விட்ட ஜெஃப்ரி.. இது என்னப்பா புது கதையா இருக்கு..!

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத வகையில் புதிதாக இந்த முறை நிகழ்ச்சி தொடங்கி முதல் நாளிலேயே ஒரு ஆள் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா தற்சமயம் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது விஷயமாக இருக்கிறது . தொடர்ந்து தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8இல் ஏகப்பட்ட விஷயங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. வீட்டுக்கு நடுவே கோடுகளில் துவங்கி பல விஷயங்கள் புதிதாக […]

Continue Reading
soundarya

என்ன இந்த புள்ள இம்புட்டு அழகா இருக்கு… பிக்பாஸ்ல பாதி ஓட்டு உனக்குதான்.. பாவாடை தாவணியில் சௌந்தர்யா நஞ்சுண்டன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரு நாட்களிலேயே அதிகமான பார்வையாளர்களை சென்று அடைந்திருக்கிறது. முந்தைய வருடங்களை விட இப்பொழுது ஆன்லைனில் பிக் பாஸை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதைப்போல முன்பை விட இப்பொழுது பெண் போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில் ஆண் போட்டியாளர்கள் தனி குழுவாகவும் பெண் போட்டியாளர்கள் தனி குழுவாகவும் இருந்து போட்டியிடுவதால் சரிக்கு சமமான போட்டியாளர்கள் இருந்தாக வேண்டும். அதிக போட்டியாளர்களை இந்த முறை பிக் பாஸில் கலந்து […]

Continue Reading

உங்க இஷ்டத்துக்கு போட்டி நடத்துன அப்புறம் நாங்க எதுக்கு.. பிக்பாஸ் நிகழ்ச்சியால் கடுப்பான ரசிகர்கள்.. நியாயந்தான?

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை எழுப்பத் துவங்கியிருக்கிறது. இந்த போட்டியில் பலருக்கும் பிடித்த ஒரு போட்டியாளராக சாச்சனா இருந்து வந்தார். மகாராஜா திரைப்படத்தில் அவரது ஆசாத்தியமான நடிப்பை பார்த்தது முதலே அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்களிலேயே இளம் போட்டியாளர்களாக சாச்சனாதான் இருந்து வந்தார். 2k கிட்ஸ் பலருக்கும் சாச்சனாவை பிடித்திருந்தது. அதனால் சாச்சனாவுக்காக பிக் பாஸை பார்க்க […]

Continue Reading

சுத்தி நின்னு பழிவாங்கிட்டாங்க.. ஏமாற்றத்தால் கதறும் டி.டி.எஃப் வாசன்..! பிக்பாஸ்க்காச்சும் போயிருக்கலாம்.!

சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் டிடிஎஃப் வாசன். தொடர்ந்து பைக் சாகசங்கள் போன்றவற்றை செய்து மக்கள் மத்தியில் பரபலமடைந்துள்ளார். அதன் மூலமாக நிறைய பிரச்சனைகளையும் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. பைக் சாகசங்கள் செய்த பொழுது நிறைய சாலை விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது வழக்குகள் போடப்பட்டது. தொடர்ந்து அவற்றை எல்லாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை டிடிஎஃப் வாசனுக்கு ஏற்பட்டது. பொதுவாகவே பைக் ரேசிங் என்று வரும்பொழுது […]

Continue Reading
vijay sethupathi biggboss

விஜய் சேதுபதியாவே இருந்தாலும் இதான் நிலைமை… தூக்கி அடித்த பிக்பாஸ்.. இப்படி ஒன்னு நடந்துச்சா?

தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியில் துவங்கி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காகவே அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கின்றனர் பிக் பாஸ் குழுமத்தினர். இந்த நிலையில் அளவுக்கதிகமாக இந்த முறை 18 போட்டியாளர்கள் முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதை பார்க்க முடிந்தது. ஏனெனில் இதற்கு பிறகு வைல்ட் கார்ட் என்கிற ஒரு ரவுண்டு வரும். அதிலும் சிலர் […]

Continue Reading

புது வித மோசடியில் இறங்கியிருக்கும் கும்பல்.. ஆடிப்போன யோகிபாபு..! சென்னை காவல்துறைக்கு வைத்த வேண்டுக்கோள்..

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து மோசடி வேலைகள் என்பதும் அதிகரித்து இருக்கின்றன. தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம் தொடர்பான மோசடிகள் என்பது அதிகமாக நடந்து வருகிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்த அளவிற்கு மக்களிடம் அது குறித்த அறிவு என்பது வளரவில்லை. இன்னமும் கூட ஆண்ட்ராய்டு மொபைல்களை பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் அதை வாங்கி வைத்திருப்பவர்கள் இந்தியாவில் உண்டு. இப்படியாக தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி தெரியாமல் அந்த பொருளை பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு நிறைய […]

Continue Reading
biggboss

ப்ளான் பண்ணி முடிச்சிவிட்டுட்டு இப்ப என்னடா ஃபீலிங்… ஒரு நாள் முழுக்க உருட்டும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. கடுப்பில் ரசிகர்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியானது துவங்கிய முதல் நாளில் இருந்தே அதிக வரவேற்பு பெற்று சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை புதிதாக போட்டி தொடங்கிய முதல் நாளே போட்டியாளர்களில் யாராவது ஒருவரை எலிமினேட் செய்து விடுவோம் என்று ஒரு முக்கிய டாஸ்க்கை வைத்தனர். போட்டி துவங்கி 24 மணி நேரத்தில் இது நடக்கும் என்று கூறப்பட்டது. முதல் நாளே போட்டி: இதனால் போட்டியாளர்கள் பலருக்கும் இது பயத்தை ஏற்படும் ஒரு விஷயமாக இருந்தது. ஏனெனில் […]

Continue Reading
trisha

அந்த மாதிரி கவர்ச்சியா நடிக்கிறது கஷ்டமா இருக்கு.. ஓப்பனாக கூறிய த்ரிஷா..! எந்த படம்னு தெரியுமா?

40 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை த்ரிஷா. நடிகை திரிஷா மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது அப்படியே வாய்ப்பை பெற்று வந்த திரிஷா ஒரு கட்டத்தில் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். சினிமாவில் பிரபலம்: ஆனால் பொதுவாகவே சினிமாவில் கதாநாயகிகளுக்கான காலம் என்பது மிக குறைவுதான். அதிகபட்சம் […]

Continue Reading
vijay sethupathi aishwarya

பிக்பாஸ் வீட்டுக்கு போய் ஒரே அசிங்கமா போச்சு.. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு நடந்த சம்பவம்..!

கருப்பு நிறத்தில் இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகையாக முடியும் என்று எல்லா காலங்களிலும் சில நடிகைகள் நிரூபித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வளர்ந்த பிறகு கூட மீண்டும் தமிழ் சினிமாவில் அதை நிரூபித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்பொழுது தனது தோற்றத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பிறகு அதிகமாக இந்த கருப்பு நிறத்தின் காரணமாக கிண்டலுக்கு உள்ளானார். பொதுமக்கள் பெரிதாக […]

Continue Reading
gauri kishan

பாலியல் பிரச்சனைகளை சந்திச்சிருக்கேன்?.. இயக்குனர்கள் பெண்கள்கிட்ட..  உண்மையை கூறிய நடிகை கௌரி கிஷான்.!

96 திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கௌரி கிஷான். கௌரி கிஷான் 96 திரைப்படத்தில் பள்ளி த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரிஷாவை விடவும் அவருக்கு அதிகமாக மக்கள் விரும்பும் வகையில் இயக்குனர் கௌரி கிஷானை மிக க்யூட் ஆக திரைப்படத்தில் காட்டி இருப்பார். அதற்கு பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் கௌரி கிஷானுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு அவரது நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும் திரைப்படம் என்றால் மாஸ்டர் திரைப்படத்தை சொல்லலாம். […]

Continue Reading