ஓ.டி.டியிலும் சாதனை அடுத்த சம்பவத்தை செய்த விடாமுயற்சி.. மாஸ் காட்டும் அஜித்.!

நடிகர் அஜித் நடித்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் திரைப்படம் என்றாலே படம் முழுக்க சண்டை காட்சிகள் மாஸ் எண்ட்ரி என்றுதான் இருக்கும். ஆனால் அதிலிருந்து வித்தியாசமாக ஒரு சில சமயங்களில் திரைப்படங்கள் திரைக்கு வருவதுண்டு. அப்படியாக வரும் திரைப்படங்களில் விடாமுயற்சியும் ஒன்று. வழக்கமான தமிழ் சினிமா திரைப்படங்களில் இருந்து வேறுப்பட்டு ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்தது. இதனால் இந்த […]

Continue Reading
squid game season 2

கேம் விளையாட போனா சோலி முடிஞ்சது… தமிழில் வெளியாக இருக்கும் Squid Game Season 2..!

இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து வேற்றுமொழி படங்கள் மற்றும் சீரியஸ்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைய தொடங்கி இருக்கின்றன. அதற்கு முன்பு திரைப்படங்களை மட்டும் பார்த்து வந்த மக்கள் தற்சமயம் வெப் சீரிஸ்களையும் பார்க்க துவங்கியிருக்கின்றனர். அப்படியாக வேறு மொழிகளில் வரும் வெப்சீரிஸ்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக துவங்கியிருக்கின்றன. அப்படியாக சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரிஸ் தான் ஸ்குவிட் கேம். ஸ்குவிட் கேம் சீரீசை பொருத்தவரை மிகவும் சுவாரஸ்யமான […]

Continue Reading

தமிழில் வெளியான ஒன் பீஸ் –  சீரிஸின் கதை என்ன? சுருக்கமான அறிமுகம்!..

ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமே கார்ட்டூன்களில் பிரபலமான சீரிஸாக ஒன் பீஸ் உள்ளது. இது 1997 ஆம் ஆண்டு முதலே கார்ட்டூனாக வந்து கொண்டிருந்தது. இணையம் வளர்ந்ததை அடுத்து ஜப்பான் அனிமேக்கள் உலகம் முழுக்க பிரபலமானதை அடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் அவற்றின் மீது ஆர்வம் காட்டி வந்தது. இந்த நிலையில் ஒன் பீஸ் சீரிஸை லைவ் ஆக்‌ஷனாக வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ். ஒரு சிறப்பான அட்வெஞ்சர் கதையாக ஒன் பீஸ் அமைந்துள்ளது. சீரிஸின் கதை: இந்த கதை பைரேட் […]

Continue Reading
the hunt for veerappan

ட்ரெண்டாகும் வீரப்பன் வெப் சீரிஸ் – வீரப்பன் மனைவி கூறிய மறைக்கப்பட்ட உண்மைகள்!..

இந்திய வரலாற்றிலேயே இரண்டு அரசுகளை ஆட்டம் காண வைத்த மிகப்பெரும் கடத்தல் மாஃபியாவாக இருந்தவர் வீரப்பன். கர்நாடகா, தமிழ்நாடு என இரண்டு அரசுகளும் முயன்றும் கூட வீரப்பனை பிடிப்பது என்பது அரசுக்கே கடினமான காரியமாகதான் இருந்தது. சத்யமங்கலம் காட்டை தனக்கான பாதுக்காப்பு கோட்டையாக வீரப்பன் மாற்றியதே இதற்கு காரணமாக இருந்தது. சந்தன மரங்களை கடத்துதல், யானைகளை கொன்று அவற்றின் தந்தங்களை கடத்துதல் போன்றவை வீரப்பன் செய்த முக்கிய குற்றங்களாக இருந்தன. ஆனால் அவர் காவல் அதிகாரிகளையும், வனத்துறை […]

Continue Reading

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசனை இழுத்து மூடலாம்னு இருக்கோம்! – தகவல் அளித்த நெட்ப்ளிக்ஸ்!

நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் வெளிவரும் பல பிரபலமான தொடர்களில் முக்கியமான தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். வெளியானது முதலே உலக அளவில் இந்த சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஹாக்கின்ஸ் என்னும் கிராமத்தில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது இந்த சீரிஸ். லெவன் எனப்படும் ஒரு சிறுமி இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார். அவருக்கு சிறப்பு சக்திகள் இருக்கும். அதை கொண்டு எப்படி இந்த மர்மங்களில் இருந்து மக்களை காக்க போகிறார் என்பதாக கதை செல்லும். […]

Continue Reading

சினிமாவில் பத்தாதுன்னு ஒடிடியிலும் மோதல்! – தொடரும் வாரிசு துணிவு போட்டி!

நேரடியாவே மோதிக்கலாமா? என்பது போல நேரடி போட்டியில் விஜய்யும் அஜித்தும் இறங்கினர். இதையடுத்து பொங்கலை முன்னிட்டு இவர்கள் இருவரும் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. தல தளபதி மோதல் என்பது இன்று நேற்று நடக்கும் பிரச்சனையல்ல. பல ஆண்டுகளாக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். திரை துறையில் அவர்களை தக்க வைத்து கொள்ளவும் இந்த போட்டி அவர்களுக்கு உதவுகிறது. இந்த நிலையில் வாரிசு துணிவு இரண்டு திரைப்படங்களுமே நல்ல வசூல் சாதனை […]

Continue Reading

வெளியானதுமே ஹிட் அடித்த சாம்பி சீரிஸ்! – த லாஸ்ட் ஆஃப் அஸ் தொடர்!

தற்சமயம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மொழி எல்லாம் கடந்து அனைத்து சினிமாக்களையும் பார்க்க துவங்கிவிட்டனர். அனைத்து திரைப்படங்களையும் விமர்சனம் செய்கின்றனர். நெட்ப்ளிக்ஸ் போன்ற வெளிநாட்டு ஓ.டி.டியில் வரும் பல தொடர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது. அப்படியாக உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வரும் ஒரு தொடர்தான் த லாஸ்ட் ஆஃப் அஸ் (The last of Us). கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அன்று இந்த தொடர் ஹெச்.பி.ஒ மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அதுவும் இந்த […]

Continue Reading

பெரும் அன்னோஸ்மெண்டால இருக்கு? – அஜித், தனுஷ் எல்லோரது படத்தையும் வாங்கிய நெட்ப்ளிக்ஸ்!

இந்த வருடம் துவங்கியதும் பலரும் பல குறிக்கோள்களை வைத்துக்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என வருடத்தை துவங்கியிருப்போம். அதே போல இந்த வருடம் இந்தியாவில் அதிக சப்ஸ்க்ரிப்சனை பெற வேண்டுமெ என டார்கெட் வைத்து இறங்கியுள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். பொங்கலை முன்னிட்டு வரிசையாக நெட்ப்ளிக்ஸ் பண்டிகை என்னும் ஹாஸ் டேக்கை பிரபலப்படுத்தி வருகிறது நெட்ப்ளிக்ஸ். இந்த வருட துவக்கத்திலேயே பல தென்னிந்திய திரைப்படங்களின் ஓ.டி.டி ரைட்ஸை நெட்ப்ளிக்ஸ் வாங்கிவிட்டது. தற்சமயம் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ரயில் விடுவது […]

Continue Reading

2023 இல் நெட்ப்ளிக்ஸில் புதிதாக வரவிருக்கும் தென்னிந்திய படங்கள் –  நெட்ப்ளிக்ஸ் கொடுத்த அன்னோன்ஸ்மெண்ட்

இந்த வருடம் துவங்கியதுமே ஒரு ஓ.டி.டி ரேஸ் துவங்கியுள்ளது என கூறலாம். ஓ.டி.டியை பொறுத்தவரை இந்தியா இதில் பெரிய சந்தையாகும். தற்சமயம் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் இங்கு ஓ.டி.டியில் முக்கியத்துவம் வகித்து வருகின்றன. நெட்ப்ளிக்ஸ் சந்தா தொகை அதிகம் என்பதால் பெரும்பாலும் அதிகம் யாரும் நெட்ப்ளிக்ஸ் மீது ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இந்த மாதம் பல படங்களை நேரடியாக நெட்ப்ளிக்ஸ் அதன் ஓ.டி.டி தளத்தில் வெளியிட உள்ளது. அதே போல திரையரங்கில் வெளியான சில படங்களையும் […]

Continue Reading

2022 இல் நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த டாப் 05 தமிழ் டப்பிங் திரைப்படங்கள்

2022 ஆம் ஆண்டில் பல ஹாலிவுட் படங்கள் வெளியாகின. இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாவதில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான திரைப்படங்களை தமிழ் டப்பிங் செய்து தமிழ் சப்ஸ்க்ரைபர்களுக்காக நெட்ப்ளிக்ஸ் வெளியிடுகிறது. 2022 ஆம் ஆண்டு அப்படி வெளிவந்த 05 முக்கியமான தமிழ் டப்பிங் திரைப்படங்களை இப்போது பார்க்கலாம். இந்த திரைப்படங்கள் யாவும் வேறு வேறு வருடங்களில் வந்திருந்தாலும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தால் 2022 ஆம் ஆண்டுதான் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. 01.The Gray […]

Continue Reading

கிருஸ்மஸ்க்கு இது சிறப்பான படம் – ஃபாலிங் பார் கிருஸ்மஸ்- பட விமர்சனம்

தமிழ்நாட்டில் கிருஸ்மஸ் சாதரண பண்டிகையாக இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக கிருஸ்மஸ் உள்ளது. எனவே கிருஸ்மஸ் தொடர்பான திரைப்படங்களும் கூட வெளிநாடுகளில் அதிகமாக வெளியாகின்றன. அப்படியாக இந்த வருடம் வெளியான திரைப்படம்தான் falling for christmas என்கிற திரைப்படம். படக்கதைப்படி சியாரா ஒரு கார்ப்பரேட் முதலாளியின் மகள், ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலத்தை இவர் காதலித்து வருகிறார். கிருஸ்மஸை கொண்டாட இவர்கள் ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள். பனிமலையை ஒட்டியுள்ள அந்த கிராமத்தில் ஒரு லாட்ஜ் […]

Continue Reading

பிரபாஸை கலாய்த்த நெட்ப்ளிக்ஸ்! – ஆத்திரத்தில் ரசிகர்கள்

நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு பான் இந்தியா கதாநாயகன் ஆவார். இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் நல்ல ஹிட் கொடுத்த திரைப்படமாகும். இதற்கு பிறகு சாஹோ, ராதே ஷியாம் என வரிசையாக பேன் இந்தியா படமாக நடித்தார் பிரபாஸ். ஆனால் இந்த படங்கள் எதுவுமே பாகுபலி அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. அதிலும் ராதே ஷியாம் திரைப்படம் பயங்கரமான தோல்வியை கண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என கூறப்படுகிறது. இதையடுத்து மோஷன் […]

Continue Reading