vadivelu ambani sankar

என் கல்யாணத்துக்கு காசு கொடுத்து உதவியவர் வடிவேலு!.. மனமுருகி கூறிய நடிகர்…

தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல காலங்களாக இவர் நகைச்சுவையாளராக இருந்துள்ளார். அவர் அளவிற்கு எந்த காமெடி நடிகரும் தமிழ் சினிமாவில் அதிக காலங்கள் காமெடி செய்யவில்லை என கூறலாம். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளையே இழந்தார். தற்சமயம் மீண்டும் திரைப்படங்களில் எல்லாம் நடிக்க துவங்கியுள்ளார் வடிவேலு. ஆனால் வடிவேலு அவர் கூட நடித்தவர்களுக்கு […]

Continue Reading
karthik

பொண்டாட்டியோட தங்கச்சியையும் சேர்த்து உஷார் பண்ணுனாரு கார்த்தி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் நடிகர் கார்த்திக் முக்கியமானவர். மிக இளவயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். அதே போல குறுகிய காலத்திலேயே அவருக்கு அதிக வரவேற்பும் உண்டானது. கார்த்திக் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த சமூகம் சார்ந்து பல விஷயங்களை கார்த்தி செய்து வந்தப்போதும் தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்ணை அவர் திருமணம்  செய்துக்கொள்ளவில்லை. ராகினி என்கிற வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணைதான் திருமணம் செய்துக்கொண்டார். சமூகம் தாண்டி அவர்களுக்கும் இருந்த […]

Continue Reading

எனக்கு பேமஸான காமெடியெல்லாம் மாரிமுத்துதான் எழுதி தந்தாரு!.. ஓப்பன் டாக் கொடுத்த வடிவேலு…

வெகு காலத்திற்கு பிறகு தமிழ் டிவி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. 1990 களில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் ஆக வேண்டும் என்னும் ஆசையில் வந்தவர் மாரிமுத்து. ராஜ்கிரணில் துவங்கி பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இவர் பணிப்புரிந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு இவர் கண்ணும் கண்ணும் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த […]

Continue Reading

வடிவேலு எங்களுக்கு ஐயாயிரத்துக்கு மேல சம்பளம் கொடுத்தது கிடையாது!.. ஓப்பன் டாக் கொடுத்த காமெடியன்…

தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு, வடிவேலு காமெடிக்கு இப்போதும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வடிவேலு காமெடியனாக நடித்து வந்தபோது பல காமெடியன்களுக்கு அவர் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அவர்கள் அனைவரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து வாய்ப்பே கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்கள். அவர்களை வடிவேலு வளர்த்துவிட்டார். ஆனால் தற்சமயம் அவர்கள அனைவரும் வடிவேலுவை குறை கூறி வருகின்றனர். நடிகர் பவா லெக்ஷுமனன் இதுக்குறித்து தனது பேட்டியில் கூறும்போது வடிவேலு […]

Continue Reading

200 வருட பகையை தீர்க்க வரும் சந்திரமுகி!.. சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்!..

ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெறும் வெற்றி கொடுத்து அதிக நாட்கள் ஓடிய படங்களில் முக்கியமான திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பலமுறை திட்டமிட்டார் இயக்குனர் வாசு. ஆனால் அவரால் அதற்கு பிறகு அந்த படத்தை வெகு காலங்களாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் பிஸியாக இருந்த காரணத்தினால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த பி.வாசு பிறகு அந்த கதையை நடிகர் […]

Continue Reading

அந்த ஒரு சீன்ல மிரட்டிட்ட தம்பி!.. வடிவேலு நடிப்பை பார்த்து போன் செய்த நாசர்!.. எந்த படம் தெரியுமா?

தமிழில் உள்ள முக்கியமான நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. காமெடி நடிகர்களை பொறுத்தவரை அவர் அளவிற்கு அதிக படங்களில் நடித்த இன்னொரு நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறாரா என்பது சந்தேகமே. முதலில் காமெடி நடிகராக அறிமுகமான வடிவேலு வெகு காலங்களாக காமெடி கதாபாத்திரமாகவே நடித்து வந்தார். பிறகுதான் காமெடி கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் 23ஆம் புலிகேசி. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. தற்சமயம் காமெடி […]

Continue Reading

போரதுனா போ! – வடிவேலுவை அவமானப்படுத்திய சந்திரமுகி இயக்குனர்!

தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் வடிவேலு. இப்போதைய காலக்கட்டத்தில் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் வடிவேலுவின் முகத்தை பார்க்காமல் கடந்து விட முடியாது. அந்த அளவிற்கு அவரது மீம்கள் இங்கே பிரபலமடைந்துள்ளன. தற்சமயம் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஒரு சில படங்களில் தற்சமயம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் வடிவேலு சந்திரமுகி 2 […]

Continue Reading

வடிவேலு மட்டும் இல்லன்னா இந்நேரம் கூலி வேலை பார்த்துட்டு இருந்திருப்போம்! – முக்கிய காமெடி நடிகர் அளித்த பேட்டி!

தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவிற்கு இணையான ஒரு நடிகரே கிடையாது என கூறலாம் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனது பங்கை கொடுத்த மிக சிறந்த கலைஞன் வடிவேலு. அதிகமான வடிவேலுவின் திரைப்படங்களை பார்த்தால் ஒரு குழு அவருடன் எப்போதும் இருப்பதை பார்க்கலாம். குறிப்பிட்ட சிலர் வடிவேலுவுடன் தொடர்ந்து நடித்து வருவதை பார்க்க முடியும். இவர்கள் எல்லாம் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என வந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பவர்கள். நடிகர் வடிவேலு […]

Continue Reading

நாய் சேகர் கெட்டப் இப்படிதான் உருவானுச்சி – இயக்குனர் சொன்ன சீக்ரெட்!

தமிழில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவை நடிகர்கள் என தமிழ் சினிமாவில் கூறினாலே அதில் முதலில் நம் நினைவிற்கு வருகிற பெயர் வடிவேலுதான். அந்த அளவிற்க்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் பின்னி எடுத்தவர் நடிகர் வடிவேலு. தற்போதைய காலக்கட்டத்தில் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன. ஆனாலும் வடிவேலுவிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு மட்டும் குறைந்த பாடில்லை. வடிவேலு நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அதில் தலை நகரம் திரைப்படத்தில் […]

Continue Reading

ஒன் மோர் கேக்குறியான்னு அடிப்பாங்க! – வருத்ததுடன் பேசும் வடிவேலு!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் நடிகர்கள் அனைவருமே மிகவும் பண்பாளர்கள். மக்களிடம் நல்லப்படியாக நடந்துக்கொள்பவர்கள் என்பதே பெரும்பாலும் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் சினிமாவிற்குள் அப்படி இருப்பதில்லை. சினிமாவிற்குள் ஒருவர் ஆரம்பக்கட்டத்தில் போகும்போது அவரை வதைப்பதும் சினிமாவில் நடைப்பெறுகிறது. இதை குறித்து நடிகர் வடிவேலு தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். படங்களை எடுத்து முடித்த பிறகே அவற்றின் டப்பிங் வேலைகள் நடக்கும். இந்த மாதிரி டப்பிங் வேலைகள் நடக்கும்போது இயக்குனர்கள் அவர்களுக்கு பதிலாக உதவி இயக்குனர்களைதான் மேற்பார்வைக்கு […]

Continue Reading

வடிவேலுவின் தாயார் மறைவு! – இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலு இல்லாமல் தமிழ் சினிமாவின் வரலாறை யாராலும் எழுத முடியாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நடிகர் வடிவேலு. வடிவேலுவிற்கு அவரது தாய் மீது அதிக பாசம் உண்டு. பல பேட்டிகளில் இந்த விஷயத்தை அவர் தெரிவித்திருக்கிறார். வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பாக்கு 87 வயதாகிறது. முதுமை காரணமாக வெகு நாட்களாக உடல் நல குறைவில் இருந்தார் சரோஜினி. இந்த நிலையில் நேற்று இரவும் உடல்நிலை மோசமாகி […]

Continue Reading

நீ வரலைனா அந்த சீனையே தூக்கிடுவேன்! – வடிவேலுவிற்கு வார்னிங் கொடுத்த இயக்குனர்!

சினிமாவில் மிகப்பெரும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ஆனால் சில காலங்களாக வடிவேலுவின் நடைமுறைகள் சினிமாவில் சரியில்லை என்கிற வாதம் பரவலாக இருந்து வருகிறது. ஏற்கனவே 24 ஆம் புலிகேசி படத்திற்கான வேலைகள் எல்லாம் துவங்கி இறுதியில் வடிவேலுவிற்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் பிரச்சனை ஆனதில் அந்த படத்தை இறுதி வரை முடிக்க முடியாமல் போனது. தற்சமயம் அவர் நடித்து நாய சேகர் ரிட்டன்ஸ் என்கிற படம் வர இருக்கிறது. அதே போல சந்திரமுகி 2 […]

Continue Reading