ட்ரெண்டிங் ஆகி வரும் அப்பத்தா பாடல் – கலக்கும் வடிவேலு

சில சினிமா உட்தகராறுகளால் வடிவேலு திரைத்துறையில் வெகு காலங்களாக இல்லாமல் போய்விட்டார். தமிழ் சினிமாவில் வடிவேலு மிக முக்கியமான நடிகர். அவர் அளவிற்கு வேறு யாரும் நகைச்சுவையில் ஆதிக்க செலுத்தியது கிடையாது. நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு போராடி வெகு காலங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார். இவர் கதாநாயகனாக நடித்த 23 ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன்,தெனாலி ராமன், எலி ஆகிய அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களாகும். இந்த நிலையில்  […]

Continue Reading

முக்கிய நடிகர்களை களத்தில் இறக்கும் ரஜினி..! – தலைவர் 170 இல் யாரெல்லாம் இருக்காங்க.

தற்சமயம் நடிகர் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு அடுத்து ரஜினிகாந்தின் 170 படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற ஹிட் படத்தை கொடுத்த காரணத்திற்காக ரஜினி இவர் படத்தில் நடிக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. படத்தின் திரைக்கதை வேலைகள், நடிகர் […]

Continue Reading

அவருக்கிட்ட கால் ஷூட் கிடைக்குமான்னு பயந்துட்டு இருந்தேன் – தனது படம் குறித்து மனம் திறந்த வடிவேலு

வெகு காலங்களுக்கு பிறகு வடிவேலு நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தில் நாயை முக்கிய கதாபாத்திரமாக வைத்து வடிவேலு நடிக்கிறார். வடிவேலு படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்புகள் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் வடிவேலு படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது கூறும்போது ”படத்திற்கு பெயர் வைத்த உடன் இசையமைக்க யாரை நிர்ணயிக்கலாம் என யோசனையில் இருந்தோம். சந்தோஷ் நாராயணனை கூப்பிடலாம் என்றால் அவர் மிகவும் பிஸியாக இருக்கும் […]

Continue Reading

அண்ணன் படத்துல நான் இல்லாம எப்டி? – வடிவேலு குறித்து பேசிய பிரபு தேவா..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற சொன்னாலே வடிவேலு என்ற பெயர் நினைவுக்கு வரும் அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் வடிவேலு. இடையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் தற்சமயம் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். மேலும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். வடிவேலு நாய் சேகர் திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறும்போது, […]

Continue Reading