நீங்க என்ன ஆளு? என்ற கேள்விக்கு இயக்குனர் கொடுத்த சவுக்கடி பதில்…

SAC And Vijay :  இளைய தளபதி விஜய் தமிழ் திரையுலகத்தில் தற்போதைய பிரபலங்களில் ஒருவர். அவருடைய தந்தை SA சந்திரசேகர். விஜய் கடந்த சில மாதங்களாக மக்களுக்கான நற்பணிகளை செய்துவருகிறார். படித்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், இலவச நூலகம் மேலும் ரசிகர் மன்றம் மூலம் பல நல்ல செயல்களை செய்துவருகிறார். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் எதிர்கால அரசியலுக்கு வருவதால் தான் இவ்வளவு மக்கள் பணிகளை செய்கிறார் என்று பலரும் கூறிவந்த […]

Continue Reading

அதுக்குள்ள என்ன அவசரம்…விஜய்யை கோபப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ், என்ன நடந்தது…?

Vijay and Karthick Subburaj:  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன், சனத் மற்றும் பல பிரபலங்கள் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையில் பிப்ரவரி 2022 இல் வெளியான படம் மகான். ஆக்ஷன் திரில்லர் படமான மகான் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்த முதல் படம் எனவே விக்ரம் ரசிகர்கள் இந்த படத்தை […]

Continue Reading
vijay jason sanjay

திரைக்கதை எழுதுவதில் சிக்கல்!.. லைக்காவை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட விஜய் மகன் சஞ்சய்!.

பிரபலங்களில் வாரிசுகள் சினிமாவிற்கு வருவதும், அரசியலுக்கு வருவதும்  தமிழ்நாட்டில் ஒன்றும் புதிய விஷயமல்ல. அந்த வகையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்குவதற்காக தமிழ் சினிமாவில் களத்தில் இறங்கியுள்ளார். சஞ்சய் ஏற்கனவே வேட்டைக்காரன் திரைப்படத்தில் நான் அடிச்சா தாங்கமாட்ட பாடலில் வந்திருப்பார். அப்போதே சஞ்சய் சினிமாவில் நடிக்க போகிறாரா என்கிற கேள்வி இருந்து வந்தது. ஆனால் அவர் படிக்க செல்கிறார் அவருக்கு சினிமாவில் விருப்பம் இல்லை என விஜய் கூறியிருந்தார். இந்த நிலையில் வெளிநாடு சென்று […]

Continue Reading
vijay azha karuppaiya

ஆசை மட்டும் பத்தாது!.. ஒண்ணுமே பண்ணாமல் எப்படி அரசியலுக்கு வர முடியும்.. விஜய் குறித்து பேசிய சர்கார் நடிகர்..

Vijay Political Entry : கேமிராவின் தொழில்நுட்பம் எப்போது வளர்ந்ததோ அப்போதே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருகிற சூழ்நிலையும் உருவானது. உலகம் முழுக்க பல நாடுகளில் நடிகர்கள் சினிமாவிற்கு வந்து ஆட்சியை பிடித்துள்ளனர். அதே போல தமிழ் நாட்டில் இதை முதன் முதலில் நடிகர் எம்.ஜி.ஆர் துவங்கி வைத்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு எவ்வளவோ நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் அவர்கள் யாராலும் அதை செய்ய முடியவில்லை. ஆனால் சரத்குமார், விஜயகாந்த் மாதிரியான […]

Continue Reading
vijay looper

அந்த ஹாலிவுட் படத்தோட ரீமேக்தான் தளபதி 68.. அப்படினா கடைசில விஜய் செத்துருவாரா?

Thalapathy 68 : இயக்குனர்கள் அதிகமான படங்களை இயக்கியிருந்தாலும் கூட அவர்களுக்கு பெயரை சொல்லும் படமாக சில படங்கள் இருக்கும். அப்படியாக இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு மங்காத்தா திரைப்படம் இருந்தது. மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு ஒரு வரவேற்பை ஏற்படுத்தும் திரைப்படமாக இருந்த படம் மாநாடு. மாநாடு திரைப்படம் கொடுத்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த படத்தின் கதை. தமிழில் வந்த முதல் டைம் லூப் கதை என்பதை தாண்டி அதை காட்சி படுத்திய விதத்தை சிறப்பாக […]

Continue Reading
vijay vijay sethupathi

25 ஆவது திரைப்படத்தில் டொக்கு வாங்கிய பெரும் நடிகர்கள்!.. இவரெல்லாம் லிஸ்ட்ல இருக்காரா!..

ஒவ்வொரு கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கும் அவர்களது 25வது திரைப்படம் என்பது முக்கியமான திரைப்படமாகும். ஏனெனில் அந்த 25 ஆவது படத்தை தொடுவதற்கு அவர்கள் வெகுவாகா போராடி இருப்பார்கள். 25 வது படம் நடிக்கும்போது அவர்களது மார்க்கெட் உயர்ந்திருக்கும். அதே சமயம் அந்த 25 வது படம் நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும். எனவே எப்போதும் நடிகர்கள் தங்களது 25 ஆவது படத்தை தேர்ந்தெடுத்துதான் நடிப்பார்கள். தற்சமயம் நடிகர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் திரைப்படமும் திரையரங்கில் […]

Continue Reading
vijay kathik subbaraj

உன் கதை நல்லா இல்ல தம்பி!.. விஜய்யிடம் சென்று மொக்கை வாங்கிய கார்த்திக் சுப்புராஜ்!.

தமிழில் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதுதான் ஒரு இயக்குனருக்கு வாழ்க்கையில் முக்கியமான விஷயமாக இருக்கும். இப்போது உள்ள இயக்குனர்களுக்கு அந்த வாய்ப்பு மிக எளிதாகவே கிடைக்கிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் போலவே உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக களம் இறங்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அவரது முதல் திரைப்படமான பீட்சா திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் தேசிய […]

Continue Reading
gautham menon vijay

விஜயாலதான் அந்த படத்தை பண்ண முடியாம போச்சு!. விஜய்க்காக காத்திருக்கும் கௌதம் மேனன்.

தமிழ் திரையுலக நாயகர்களில் முக்கியமானவர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்சமயம் வந்த லியோ திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் கொஞ்சம் ஜாலியான திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம். லியோ திரைப்படத்தில்  விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் இயக்குனர் கௌதம் மேனன். கௌதம் மேனனை பொறுத்தவரை வெகு நாட்களாக […]

Continue Reading
vijay2

சின்ன பிள்ளைகளை பாடாய் படுத்துறதில் ப்ரோயஜனம் இல்லை!.. தளபதி ஆக்கப்பூர்வமா சிந்திக்கணும்!.. அட்வைஸ் கொடுத்த பத்திரிக்கையாளர்!.

அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை தளபதி விஜய் பல காலங்களாகவே எடுத்து வருகிறார். இவ்வளவு நாள் மறைமுகமாக கூறி வந்தவர் தற்சமயம் லியோ வெற்றி விழாவில் வெளிப்படையாகவே கூறிவிட்டார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் இடம் பிடிப்பதற்கு பல விஷயங்களை விஜய் செய்து வருகிறார். இடையில் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஒரு விழாவை நடத்தினார் விஜய். இவர் தொடர்ந்து மாணவர்களின் கல்வி மீது தற்சமயம் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாணவர்களுக்கான […]

Continue Reading

என்னது ரஜினி தாக்கப்பட்டாரா!.. விஜய் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு இதுதான் அர்த்தமாம்!..

Leo success meet : தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் விஜய்க்கு இடையேயான போட்டி வெகு நாட்களாக சென்று கொண்டுள்ளது. இந்த பிரச்சனை முதன்முதலாக வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் துவங்கியது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டார். அதனைத் தொடர்ந்து ரஜினியும் விஜய்க்கு எதிராக ஜெயிலர் திரைப்படத்தில் பெயரை தூக்க நாலு பேரு என்று பாடல் வரிகளை வைத்துள்ளார். அதோடு இல்லாமல் அடுத்து ஜெயிலர் […]

Continue Reading
leo lokesh kanagaraj

இவன்கிட்ட இதெல்லாம் கேட்கலாமா!.. லியோ வெற்றி விழாவில் லோகேஷை கலாய்த்த விஜய்!..

Leo sucess meet: லோகேஷ் கனகராஜ் என்றாலே வெற்றி படம்தான் என்கிற ரீதியில் வரிசையாக வெற்றி படமாக கொடுத்து வருகிறார் லோகேஷ். இதனால் சினிமாவில் அவரது மார்க்கெட்டும் வெகு சீக்கிரமாகவே உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட வெறும் ஐந்து படங்கள் மட்டும் இயக்கி தமிழ் சினிமாவில் வேறு எந்த இயக்குனரும் இப்படியான ஒரு உயரத்தை தொட்டது கிடையாது. இந்த நிலையில் லியோ படம் வெளியான முதல் வாரத்திலேயே 400 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்தது. இதனை அடுத்து இந்த […]

Continue Reading
nagesh vijay

அந்த படத்துல விஜய் நடிச்சா சரியா இருக்காது!.. சண்டை போட்ட நாகேஷ்!..

சினிமா நடிகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படங்கள் என்று சில திரைப்படங்கள் இருக்கும். அவை அவர்களுக்கு பெரும் முன்னேற்றத்தை பெற்றுக் கொடுத்திருக்கும் அப்படியான சில படங்கள் நடிகர் விஜய்க்கும் உண்டு அதில் முக்கியமான திரைப்படம் பூவே உனக்காக. இந்தத் திரைப்படத்திற்கு முன்பு வரை அதிகமாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் திரைப்படத்தில்தான் விஜய் நடித்தார். அந்த திரைப்படங்களில் எல்லாம் ஒரு ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்தில்தான் விஜய் நடித்து வந்தார். முக்கியமாக நடிகை சங்கவி […]

Continue Reading