இனப்பெருமை பேசி சிக்கிய நடிகை.. இது தேவையா?

ஹாலிவுட்டை பொறுத்தவரை இந்தியா மாதிரி இல்லாமல் அங்கு வேறுபாடு பேசுவது குறித்த சட்டங்கள் சற்று கடுமையானதாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சரி மற்றும் மாநிலங்களிலும் சரி ஜாதி பெருமை பேசுவது ஆணவ கொலை நிகழ்த்துவது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பார்க்க முடியும். உணவகங்களுக்கு கூட ஜாதி பெயரில் பெயர்கள் இருப்பதை பார்க்க முடியும் அதேபோல தெரு பெயர்களும் சாதியின் பெயரில் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை எந்த ஒரு சொல்லும் வேற்றுமையை ஏற்படுத்த கூடியதாக இருக்கக் […]

Continue Reading

எதிரியாக வரும் நாமி கிரக வாசிகள்.. வெளியான Avatar: Fire and Ash – Official Trailer

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். 1000 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை பொறுத்தவரை நாமி  கிரகத்தில் இருக்கும் வளங்களை எடுப்பதற்காக மனிதர்கள் நாமி என்னும் கிரகத்திற்கு செல்கின்றனர். அங்கு நாமி கிரக வாசிகளை வழிக்கு கொண்டு வர நினைக்கும் கதாநாயகன் அந்த கிரகவாசிகளுக்கு ஆதரவாக மாறுகின்றார். அதனை தொடர்ந்து மனிதர்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரை […]

Continue Reading

சூப்பர்மேனுக்கு வில்லனாக சூப்பர்மேன்.. புது கதை அம்சத்தில் வந்த சூப்பர்மேன் திரைப்படம்… விமர்சனம்..!

அமெரிக்காவில் மிகப் பழமையான ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் அது சூப்பர் மேன் கதைகள்தான். டிசி என்கிற காமிக்ஸ் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்பே சூப்பர் மேன் என்கிற ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்தியது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்பைடர் மேனில் துவங்கி இந்தியாவில் எடுக்கப்பட்ட சக்திமான் திரைக்கதை வரைக்கும் அமைந்திருந்தது இந்த நிலையில் சூப்பர் மேன் கதை ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மூன்று நான்கு முறை திரும்பத் திரும்ப சூப்பர் […]

Continue Reading

திடீரென காணாமல் போகும் குழந்தைகள்.. மர்மங்கள் குடி கொண்ட கிராமம்.. வெளியான Weapon movie Trailer..!

ஹாலிவுட் சினிமாவில் எப்போதுமே வித்தியாசமான கதைகளங்களை கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருவதுண்டு. அந்த வகையில் மர்மங்கள் நிறைந்த ஹாரர் திரைப்படங்களும் கூட வித்தியாசமான கதை அமைப்பில் நிறைய வருகின்றன. அப்படியாக ஒரு திரைப்படமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் வரும் திரைப்படம்தான் வெப்பன். இந்த திரைப்படத்தின் பெயர் வெப்பன் என இருந்தாலும் கூட படத்தின் கதை அம்சம் முழுக்க முழுக்க மர்மமானதாக இருக்கிறது. திரைப்படத்தின் கதைப்படி ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் ஒரு வகுப்பை சேர்ந்த அனைத்து […]

Continue Reading

அமெரிக்காவையே உலுக்கிய வெப் சீரிஸ்.. யார் இந்த மெனண்டெஸ் ப்ரதர்ஸ்?

ஹாலிவுட்டில் எடுக்கப்படும் வெப் சீரிஸ்களில் நிறைய வகை உண்டு. காதல் தொடர்பான வெப் சீரிஸ்கள் ஒரு பக்கம் என்றால் மர்மமான வெப்சைட் சொல் மறுபக்கம் எடுக்கப்படும் இதற்கு நடுவே நிஜ கதைகளை தழுவி வரும் வெப் தொடர்களும் நிறைய இருக்கின்றன. வெப் சீரிஸ்களை அதிகம் எடுப்பதில் netflix நிறுவனம்தான் முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நெட்ப்லிக்ஸ் எடுத்த மெனன்டஸ் பிரதர்ஸ் என்கிற வெப் சீரிஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் உண்மையிலேயே இருந்த கொலைகார […]

Continue Reading

ஏ.ஐக்கு எதிரான மிகப்பெரிய போர்.. மிஷன் இம்பாசிபல் இறுதி பாகத்தின் (Mission: Impossible – The Final Reckoning) கதை..!

தற்சமயம் பொதுமக்கள் அச்சப்படும் ஒரு விஷயமாக ஏஐ எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவால் மக்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படும் என்பது குறித்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் பல வருடங்களாக ஆக்சன் பிளாக் திரைப்படமாக வந்து கொண்டிருக்கும் மிசின் இம்பாசிபிள் திரைப்படத்தில் அதை ஒரு வில்லனாக வைத்தது என்பது இப்பொழுது அந்த கதையின் போக்கையே மாற்றி அமைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இதுவரை மெஷின் இம்பாசிபிலில் கதையின் நாயகன் […]

Continue Reading

டுவிஸ்ட்டில் முடிந்த ஸ்குவிட் கேம் 2.. அடுத்த எபிசோட் எப்போ வருது..!

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற வெப் தொடர்களில் பிரபலமானது ஸ்குவிட் கேம் என்கிற தொடர். இதன் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் டப்பிங்கில் வெளிவந்தப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த தொடரை பொறுத்தவரை Seong Gi-hun என்கிற கதாநாயகன் ஒரு விளையாட்டில் கலந்துக்கொள்வான். அந்த விளையாட்டில் 400க்கும் அதிகமான நபர்கள் விளையாடுவார்கள். சீனாவில் குழந்தைகள் விளையாடும் சின்ன சின்ன விளையாட்டுகள் அங்கு இருக்கும். […]

Continue Reading
superman

மீண்டும் சூப்பர்மேன் வெளிவந்த ட்ரைலர்..! இந்த வாட்டி இயக்குனர் சுதாரிச்சிட்டாரு..!

இப்போது இருக்கும் சூப்பர் ஹீரோக்களிலேயே புராதானமான சூப்பர் ஹீரோ என்றால் அது சூப்பர் மேன். 1938 ஆம் ஆண்டு இது காமிக்ஸாக வந்தது. அதற்கு பிறகு இந்த கதை பல காலங்களாக படமாக்கப்பட்டு வந்துள்ளது. சூப்பர் பவர் கொண்ட கதாநாயகன் சாதாரண வாழ்க்கையில் மிக அமைதியாகவும் ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராகவும் வாழ்கிறான் என்கிற விஷயம் சூப்பர் மேனில்தான் முதலில் வந்தது. அதன் பிறகு ஸ்பைடர் மேனில் துவங்கி சக்திமான் வரை அதே முறையில் சூப்பர்ஹீரோவை உருவாக்கியது வேறு […]

Continue Reading
Mission Impossible – The Final Reckoning

இதுவரைக்கும் வந்த படத்துலையே இது வேற ரகமா இருக்கும் போலயே… Mission Impossible – The Final Reckoning வெளியான ட்ரைலர்.. இதை கவனிச்சீங்களா?

Mission Impossible is a movie that has been very popular among Hollywood fans and Tamil cinema fans for many years. The trailer of Mission Impossible – The Final Reckoning, the last film of this film, was released recently ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஹாலிவுட்டில் வரும் நிறைய திரைப்படங்களில் அதிக பிரேமம் உண்டு. சனிக்கிழமைகளில் விஜய் டிவியில் ஜாக்கிச்சான் திரைப்படங்களை பார்த்து ஹாலிவுட் படங்கள் […]

Continue Reading

குரங்கிற்கு அறிவு வந்தால் என்னவாகும்!.. Rise of the Planet of the Apes – Hollywood movie Story

Pierre Boulle என்னும் நபரால் எழுதப்பட்ட அறிவியல் புனைக்கதைதான் ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ். இந்த கதையின் மையக்கரு என்னவென்றால் வருங்காலத்தில் ஏப்ஸ் எனப்படும் குரங்குகளுக்கு மனிதனை போலவே அறிவு வந்துவிட்டால் அது மனிதனுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனைகளை கொடுக்கும் என்பதைதான் இந்த நாவல் விளக்குகிறது. இந்த கதை பிடித்து போய் பலரும் இதை படமாக்கியுள்ளனர். அந்த வகையில் பொதுவாக வெளியாகும் ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ் திரைப்படங்களில் ஏற்கனவே வருங்காலத்தில் ஏப்ஸ் உலகத்தை ஆண்டுக்கொண்டிருக்க அங்கு […]

Continue Reading
godzilla-minus-one

காட்ஸில்லாவை ஹீரோவாதான பாத்திருக்கீங்க!.. வில்லனா பார்த்ததில்லையே – காட்ஸில்லா மைனஸ் ஒன் விமர்சனம்!.

ஹாலிவுட் படங்களில் தற்சமயம் காட்ஸில்லா திரைப்படத்திற்கு அதிகப்படியான ரசிகர்கள் உண்டாகி இருப்பதை பார்க்க முடிகிறது. காட்ஸில்லாவை பொறுத்தவரை ஹாலிவுட்டில் அது மக்களை பாதுக்காக்க வரும் மிருகமாகதான் இருக்கும். இதுவரை காட்ஸில்லா தொடர்பாக ஹாலிவுட்டில் வந்த படங்கள் இப்படிதான் இருந்துள்ளன. ஆனால் காட்ஸில்லா கதையை முதன் முதலில் உருவாக்கியவர்கள் ஜப்பானியர்கள்தான். ஹீரோஷிமா நாகசாகியை அழிக்க வீசப்பட்ட அணுக்குண்டின் கதிர்வீச்சால் மரபணு மாற்றப்படைந்து அசுர வளர்ச்சியடைந்த ஒரு பல்லிதான் காட்ஸில்லா. அந்த வகையில் சமீபத்தில் வெளியான காட்ஸில்லா மைனஸ் ஒன் […]

Continue Reading
lion king mufasa

முஃபாசா மட்டுமில்லை அவர் பேரனும் வரான்!.. லயன் கிங் அடுத்த பாகத்தில் காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்!..

பல காலங்களாகவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு கதைதான் லயன் கிங். ஆப்பிரிக்காவில் ஒரு காட்டில் ராஜாவாக இருந்து வரும் முஃபாசா என்னும் சிங்கத்தை வைத்து இந்த திரைப்படம் செல்லும். முஃபாசா இறப்பிற்கு தானே காரணம் என நினைக்கு அதன் மகன் சிம்பா காட்டை விட்டு ஓடிவிட முஃபாசாவின் அண்ணன் அந்த அதிகாரத்தை கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சி செய்வான். பிறகு சிம்பா ஆட்சியை பிடிப்பதே கதையாக இருக்கும். இந்த நிலையில் இது லைவ் ஆக்‌ஷன் […]

Continue Reading