Connect with us

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?- தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

Actress

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?- தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

Social Media Bar

தமிழ் சினிமாவில் சின்ன திரையில் அறிமுகமாகி தற்சமயம் வெள்ளி திரையில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.

விஜய் டிவியில் நாடகங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்து வந்தார். அதன் பிறகு குக்கு வித் கோமாளி தொடரில் இவர் வாய்ப்புகள பெற்றார்.

குக்கு வித் கோமாளி தொடர் இவரை அதிகமாக பிரபலமாக்கியது. அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் தர்ஷா குப்தா. அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இறுதியாக ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்திருந்தார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடும் தர்ஷா தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

To Top