Actress
தமன்னாவுக்கு டஃப் கொடுக்கிறேன்.. முதல் முறையா முழு அழகை காட்டிய கீர்த்தி ஷெட்டி.. ஹார்ட் பீட் எகிறுது!..
மிக இளம் வயதிலேயே தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிய தற்சமயம் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி தன்னுடைய 16 வது வயதிலேயே சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்துவிட்டார்.
குப்பன்னா என்கிற திரைப்படத்தில் நடித்தப்போது அவருக்கு 17 வயது தான் ஆகியிருந்தது என்று அந்த திரைப்படத்தில் அவருடன் நடித்த விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். குப்பண்ணா திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு நடிக்கவே வரவில்லை. ஏனெனில் அப்பொழுதுதான் அவர் சினிமாவிற்கு புதிதாக வந்திருந்தார். அப்பொழுது ஒவ்வொரு காட்சியும் படமாக்கும் பொழுது மிகவும் பயந்துகொண்டே நடிப்பார் என்று அவரை குறித்து விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூடியிருக்கிறார்.
கீர்த்தி ஷெட்டி எண்ட்ரி:
அப்படி இருந்த கீர்த்தி ஷெட்டி பிறகு ஷாம் சிங்காராய், பங்காரு ராஜு ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த பிறகு ஓரளவு நடிக்க கற்றுக் கொண்டார். வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்த பொழுது அதில் உள்ள புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தது.

அதன் மூலம் கீர்த்தி ஷெட்டியும் ஒரே பாடலில் அதிக பிரபலம் அடைந்தார் தொடர்ந்து அவருக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் தற்சமயம் வாய்ப்புகள் வர துவங்கி இருக்கிறது. வாரியர் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.
தமிழில் கூட தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் வா வாத்தியாரே திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோல பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜெயம் ரவி படத்தில் வாய்ப்பு:
ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த நிலையில் தமன்னா மாளவிகா மோகன் போன்ற நிறைய நடிகைகள் தொடர்ந்து சிகப்பு நிற புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் கீர்த்தி ஷெட்டி அவர் பங்குக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கீர்த்தி ஷெட்டி பெரும்பாலும் புகைப்படங்கள் வெளியிடும் பொழுது அவரது இடுப்பு முழுதாக தெரியும் வகையில் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டது கிடையாது ஆனால் இந்த முறை அப்படியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது.
