Actress
ஜாக்கெட்டை கழட்டி விட்டதும் எப்படி இருக்கேன்!- கிளு கிளுப்பு ஏத்தும் மாளவிகா!
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட மாளவிகா மோகனன் என்று சொன்னதுமே தமிழ் ரசிகர்களால் அவரை அடையாளம் காண முடிகிற அளவிற்கு பிரபலமாக உள்ளார் மாளவிகா.

தமிழில் முதன் முதலாக மாஸ்டர் திரைப்படத்தில் அறிமுகமானார் மாளவிகா. முதல் படமே தளபதி படம் என்பதால் அந்த படம் மூலம் ஓரளவு பிரபலமானார் மாளவிகா மோகனன். அதன் பிறகு தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட ஒரு புகைப்படமே அவரை மிகவும் ட்ரெண்ட் செய்தது. தற்சமயம் இவர் நடித்த க்ரிஸ்டி என்கிற மலையாள திரைப்படம் வெளியாகியுள்ளது.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள காதலை மையப்படுத்தி இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோமோஷனுக்கு வந்த மாளவிகா அந்த உடையிலேயே சில போட்டோ ஷூட்களை வெளியிட்டுள்ளார்.

