Connect with us

முட்டி நிற்கும் முன்னழகு.. அப்பட்டமாக காட்டும் ஷிவானி நாராயணன்..!

Entertainment News

முட்டி நிற்கும் முன்னழகு.. அப்பட்டமாக காட்டும் ஷிவானி நாராயணன்..!

தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து பிறகு சின்னத்திரையில் வரவேற்பு பெற்றவர் நடிகை ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தமிழ்நாடு முழுக்க பிரபலமான ஒருவராக இவர் மாறினார்.

அதில் முக்கிய போட்டியாளராக இருந்ததன் மூலமாக வரவேற்பு கிடைத்தது முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்கிற தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார் ஷிவானி நாராயணன்.

அதற்கு பிறகு அவருக்கு நிறைய தோழர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி மூன்றாம் பாகத்தில் காயத்ரி என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அது ஓரளவு இவருக்கு வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து சினிமாவில் வாய்ப்பை பெற்றார் ஷிவானி நாராயணன் சினிமாவில் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

அதன் மூலம் சினிமாவிலும் வரவேற்பை பெற்றார் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து தற்சமயம் தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகளை தேட தொடங்கி இருக்கிறார் ஷிவானி நாராயணன்.

தமிழில் விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் சீரியல்களை பொறுத்தவரை நிறைய சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஆனால் சினிமாவில் வாய்ப்புகள் வரத் துவங்கிய பிறகு தற்சமயம் சீரியல்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதனை தொடர்ந்து சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் அதிக கவர்ச்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

kureshi 2
jayam ravi aarthi
harish kalyan
To Top