Connect with us

உள்ளாடையை கழட்டி காட்சி.. கடுப்பான ஸ்ரீ தேவி தாயார்.. இது பெரிய கொடுமை.!

News

உள்ளாடையை கழட்டி காட்சி.. கடுப்பான ஸ்ரீ தேவி தாயார்.. இது பெரிய கொடுமை.!

Social Media Bar

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகைகளின் முக்கியமானவர் என்று கூறலாம். எப்போதுமே அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக ஸ்ரீதேவி இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு ஸ்ரீதேவிக்கு ஹிந்தியில் அதிகமாக வாய்ப்பு கிடைத்ததால் பிறகு ஹிந்தி சினிமாவிற்கு நடிக்க சென்று விட்டார் இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் அவர் நடிகையாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியே இல்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு வரவேற்பை பெற்று இருந்தார் ஸ்ரீதேவி. நடிகை ரஜினிகாந்த் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகை ஸ்ரீதேவியும் சினிமாவில் வளர்ச்சியை பெற்று வந்தார். ஆனால் அதற்கு முன்பே சிறுவயது முதலே திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்து வருகிறார்.

ஸ்ரீ தேவிக்கு நடந்த கொடுமை:

இந்த நிலையில் அவர் பதினைந்து வயதை அடைந்த நிலையில் ஒருமுறை அவரை உள்ளாடையை கழட்ட சொல்லி படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழுவினர் முயற்சி செய்திருக்கின்றனர்.

அந்த சமயம் பார்த்து ஸ்ரீ தேவியின் தாயார் வெளியில் சென்று இருந்தார் அவர் வரும்பொழுது அங்கிருந்த நபர் அவரை அழைத்து இன்னும் சில நாட்களில் உங்கள் பெண் வயதுக்கு வரும் வயது வந்துவிட்டது.

இப்பொழுது போய் அவரை உள்ளாடையை கழட்டி நடிக்க சொல்கிறார்கள் என்று கூறவும் அதைக் கேள்விப்பட்ட அவரது தாயார் வேகமாக சென்று தனது மகளை அழைத்துக் கொண்டு வந்து விட்டார். மேலும் இப்படி ஒரு பிழைப்பு பிழைத்து எங்களுக்கு காசு சம்பாதிக்க தேவையில்லை என்றும் அங்கிருந்த இயக்குனரிடம் சத்தம் போட்டுவிட்டு வந்திருக்கிறார் ஸ்ரீதேவியின் தாயார்.

To Top