Gossips
இளம் நடிகையுடன் அவுட் ஹவுஸில் கள்ளதனம் செய்த இயக்குனர்!.. கர்ப்பத்தால் வந்த பிரச்சனை..
தமிழ் சினிமாவில் கிசு கிசுவிற்கு எப்போதுமே பஞ்சமே இருக்காது என கூறலாம். என்னதான் நடிகர் நடிகைகள் வெளி உலகம் முன்பு ஒரு பிம்பத்தை காட்டி கொண்டிருந்தாலும் அவர்கள் துறைகளுக்குள் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்கின்றனர்.
சினிமாவில் ப்ளான் அண்ட் ஒயிட் காலக்கட்டம் முதலே கிசு கிசுக்கள் இருந்து வருகின்றன. நடிகைகள் இயக்குனர்களுக்கு இடையேயான கிசு கிசுக்கள் கொஞ்சம் அதிகம். வாய்ப்பு பெறுவதற்காக நடிகைகள் சிலர் கதாநாயகன் மற்றும் இயக்குனருடன் உறவில் இருப்பதுண்டு.
நடிகையுடன் சில்மிஷம்:
இப்படி ஒரு கடிகார இயக்குனர் அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளை எல்லாம் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைப்பதை வேலையாக வைத்து கொண்டு சுற்றுகிறாராம். அவரிடம் வாய்ப்பு வாங்க வேண்டும் என்றாலே நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

இப்படி ஒரு நடிகையை உறவிற்கு அழைத்துள்ளார் அந்த இயக்குனர். அதன் பிறகு அந்த நடிகையை மிகவும் பிடித்துவிடவே இருவரும் கணவன் மனைவி போலவே வாழ துவங்கியுள்ளனர். நடிகையை ஆசை நாயகி ஆக்கி கொண்ட இயக்குனர் அவருக்காக தனியாக பங்களா ஒன்றை கட்டி அதில் அவரை குடி வைத்துள்ளார்.
கர்ப்பத்தால் வந்த பிரச்சனை:
இப்படியே நாட்கள் சென்றுக்கொண்டிருக்க விரைவில் கர்ப்பமாகியுள்ளார் அந்த நடிகை. இதை கேள்விப்பட்ட இயக்குனர் பயந்துப்போய் அந்த கலைக்க நினைத்துள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட நடிகை பங்களாவை தனது பெயருக்கு எழுதி தந்தால்தான் கருவை கலைப்பேன் என மிரட்ட இயக்குனரும் வேறு வழியில்லாமல் பங்களாவை அவருக்கே எழுதி தந்துள்ளார்.
