Connect with us

உள்ள ஒண்ணுமே போடல! – திக்கு முக்காட செய்யும் ராஷி கண்ணா!

News

உள்ள ஒண்ணுமே போடல! – திக்கு முக்காட செய்யும் ராஷி கண்ணா!

Social Media Bar

தமிழ் சினிமாவில் அயோக்யா திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அயோக்யா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்றார் ராஷி கண்ணா.

இரண்டவதாக தமிழில் இமைக்கா நொடிக்ள் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பிரபலமானது. மேலும் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் சர்தார் என பல முக்கிய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் ராஷி கண்ணா. தற்சமயம் ஃபார்சி என்னும் சீரிஸில் இவர் நடித்திருந்தார்.

அந்த சீரிஸில் இடம் பெற்ற சில கவர்ச்சி காட்சிகள் ட்ரெண்டாகி இருந்தன. இந்த நிலையில் தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

To Top