Monday, September 7, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
revathy

திருமணத்திற்கு பிறகு ரேவதிக்கு நடந்த அவலம்..! திரையை விட்ட விலக இதுதான் காரணம்..!

by Sakthi
July 22, 2024
in Cinema History, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. பொதுவாகவே பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான யாருமே வரவேற்பை பெறாமல் போனதே கிடையாது.

அந்த வகையில் ரேவதியும் எக்கச்சக்க வரவேற்பு பெற்று நடித்து வந்தார் இப்போது வரை தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரேவதி.

1983 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மண்வாசனை திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் ரேவதி. இந்த திரைப்படத்தில்தான் நடிகர் பாண்டியனும் கதாநாயகனாக அறிமுகமானார் அவர்கள் இருவருமே பாரதிராஜாவின் மூலமாக அறிமுகமானவர்கள்தான்.

ஆரம்பத்தில் அறிமுகம்:

ரேவதி பள்ளி படித்துக் கொண்டிருந்த பொழுது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார். அவர் பள்ளி முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் ன் பாரதிராஜா அவரை பார்த்துவிட்டு இவர் நமது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம்.

பிறகு ரேவதியின் வீட்டில் பேசி அவரை அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. ஆனால் இப்பொழுது எல்லாம் அப்படி நடிக்க வைப்பதற்கு வாய்ப்பு கிடையாது ஏனெனில் பள்ளி படிக்கும் பெண்களை கதாநாயகியாக எல்லாம் இப்பொழுது நடிக்க வைப்பது கிடையாது.

அதற்குப் பிறகு தொடர்ந்து தமிழில் பெரும் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் ரேவதி. மௌன ராகம், தேவர் மகன், புதுமைப்பெண் போன்ற படங்கள் இவரது திரைப்படங்களில் முக்கியமான படங்களாகும்.

பெரும் நடிகர்கள் படத்தில் வரவேற்பு:

அதேபோல தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் ரேவதிக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் ரேவதி நடித்த புன்னகை மன்னன் திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த இயக்குனர்கள் பலரும் ரேவதியை தங்களது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வைத்தனர்.

அவ்வளவு சிறுவயதிலேயே ரேவதிக்கு இருந்த நடிப்பு திறமையே அதற்கு காரணமாக இருந்தது. இப்படி ரேவதி ரொம்ப சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு திருமணமும் நடந்தது. சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரேவதி.

ஆனால் திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத விதமாக ரேவதியின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ரேவதிக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதனால் தான் அதற்குப் பிறகு பல வருடங்கள் ரேவதி தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் என்று கூறப்படுகிறது.

Tags: tamil cinematamil cinema newsதமிழ் சினிமா செய்திகள்நடிகை ரேவதி
Previous Post

அவங்களோட அந்த இடத்தை ரசிச்சு பார்ப்பேன்.. கூச்சம் இல்லாமல் பதில் சொன்ன சாய் பல்லவி…

Next Post

பேமண்ட் விஷயத்தில் என்னவெல்லாம் கூத்து நடக்குது தெரியுமா?.. விஜய் சேதுபதி வாயை கிளறிய பத்திரிக்கையாளர்..

Related Posts

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
Next Post
vijay sethupathi

பேமண்ட் விஷயத்தில் என்னவெல்லாம் கூத்து நடக்குது தெரியுமா?.. விஜய் சேதுபதி வாயை கிளறிய பத்திரிக்கையாளர்..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved