Connect with us

பங்களாவில் நடந்த அந்த சம்பவம்.. வெளிக்கொண்டு வந்த பாடகி.. சந்தி சிரிக்கும் வாரிசு நடிகை பெயர்..!

Gossips

பங்களாவில் நடந்த அந்த சம்பவம்.. வெளிக்கொண்டு வந்த பாடகி.. சந்தி சிரிக்கும் வாரிசு நடிகை பெயர்..!

Social Media Bar

இணையத்தளத்தில் எது வேண்டுமானாலும் செய்து பிரபலமடையலாம் என்கிற நிலை இருந்து வருகிறது. அப்படியாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமடையும் நடிகைகள் அதிகமாக இருந்து வருகின்றனர்.

அதே சமயம் சர்ச்சையாக பேசியே பிரபலமடையும் நடிகைகளும் அதிகமாக இருந்து வருகின்றனர். அப்படியாக தொடர்ந்து சர்ச்சையாக பேசியே பிரபலமடைந்தவர்தான் இந்த பாடகி. இவர் பாடகியாக இருந்தப்போது கூட இவ்வளவு பிரபலமடையவில்லை.

ஆனால் இந்த மாதிரியான பேட்டிகளை கொடுக்க துவங்கிய பிறகு அதிக பிரபலமடைந்துவிட்டார். தொடர்ந்து சினிமாவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை வெளியிடுவதை வேலையாக கொண்டுள்ளார். அப்படியாக சமீபத்தில் அந்த வாயாடி வாரிசு நடிகை குறித்தும் பேசியுள்ளார்.

எங்கு சண்டை நடந்தாலும் அங்கு இந்த வாரிசு நடிகையை முதல் ஆளாக பார்க்கலாம். இவர் ஆரம்பத்திலேயே மொத்த குடும்பத்தையும் எதிர்த்துதான் தனது திரைப்பயணத்தையே துவங்கினார். இதனாலேயே பல வருடங்களாகவே இவருக்கும் இவரது குடும்பத்துக்கும் இடையே வாக்கு வாதம் இருந்து வந்தது.

ஒரு பூர்வீக வீடு தொடர்பாகதான் அந்த நடிகைக்கும் அவர்து தந்தைக்கும் பிரச்சனை வந்ததாக கூறுகிறார் இந்த பாடகி. அதாவது. அந்த நடிகை அந்த பங்களாவை பலான படம் பிடிப்பதற்கு வாடகைக்கு விட்டு காசு பார்த்துள்ளார். இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிந்துபோக சண்டை துவங்கியுள்ளது.

இந்த நிலையில் வாயாடி நடிகையை பேசியதன் மூலமாக பாடகிக்கும் பிரச்சனை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top