பசுவும் வேணும், கன்னும் வேணும்.. சேஷ்டையில் இறங்கிய 62 வயது நடிகர்!. 19 வயது நடிகையின் கதிதான் ?

சினிமாவில் எத்தனை வயதானாலும் நடிகர்களுக்கு நடிகைகள் மீது இருக்கும் ஆசைகள் மட்டும் குறைவதே இல்லை. அதிக வயதான பிறகும் இளம் கதாநாயகிகளுடன் நெருக்கமான காட்சிகள் இருப்பது நடிகர்களுக்கு அனுகூலமான விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில் மகள் தாய் என இருவரையும் வேட்டையாடிய 62 வயது நடிகர் குறித்துதான் தற்சமயம அதிகமாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த 62 வயது நடிகர் சினிமாவில் பிரபலமான புள்ளி ஆவார். அவ்வப்போது இவரிடம் புது நடிகைகள் வாய்ப்பு தேடி வருவதுண்டு.

பிரபல நடிகர்:

அவர்களை எல்லாம் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்து பிறகு வாய்ப்பு கொடுத்துள்ளார் இந்த நடிகர். அந்த வகையில் அவரது பழைய தோழியான இன்னொரு நடிகை தனது மகளை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய இந்த நடிகரிடம் உதவி நாடி வந்துள்ளார்.

நடிகர் வழக்கம் போல நடிகையின் மகள் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு வர வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் மகளுக்கு 19 வயதுதான் ஆகிறது. எனவே நானே அட்ஜெஸ்ட்மெண்டிற்கு வருகிறேன். மகள் படத்தில் கமிட் ஆகி படப்பிடிப்பு முடியும் வரை ஒத்துழைக்கிறேன் என மனம் திறந்துள்ளார் அம்மா நடிகை.

Social Media Bar

நடிகர் அதற்கு ஒப்புக்கொண்டு ஒருவாரம் அம்மா நடிகையுடன் செலவழித்துள்ளார். இருந்தாலும் 19 வயது நடிகையை அவரால் மறக்க முடியவில்லை. அந்த நடிகைக்கு வயது 19 என்றாலும் பார்க்க 25 வயது பெண் போல வாட்ட சாட்டமாக இருப்பார்.

நடிகை மீது ஆசை:

எனவே அவருடன் ஒரு முறையாவது தனி அறையில் வாய்ப்பு வேண்டும் என கேட்டுள்ளார் நடிகர். அம்மா நடிகையும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு பிறகு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்து பிரபல நடிகையானார்.

ஆனால் இளம் நடிகைக்கு சினிமாவில் நடிக்கவே பிடிக்கவில்லை. ஆரம்பம் முதலே அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஒப்புக்கொண்டே நடிக்க வேண்டி இருந்தது. இதனால் அலுத்து போன நடிகை சம்பாதித்த காசை வைத்து காதலனுடன் அமைதி வாழ்க்கைய வாழ முடிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தை அறிந்த தாய் சொத்தை அபகரிக்க பார்த்துள்ளார். பிறகு தாய் மீதே வழக்கு போட்டு சொத்தை கை பற்றிய நடிகை தற்சமயம் சீரியல்களில் மட்டும் நடித்து வருகிறாராம். மேலும் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் இந்த வாழ்க்கைதான் நிம்மதியாக இருக்கிறது என்கிறாராம் அவர்.