என்ன யோக்கிதைல விமர்சனம் பண்றாங்க.. நான் வாயை திறந்த பல சர்ச்சை உண்டாகும்.. நயன்தாராவால் கடுப்பான பத்திரிக்கையாளர்..!
சமீபத்தில் நடிகை நயன்தாரா ஒரு பேட்டியில் பேசும் பொழுது யூ ட்யூப்பில் பிரபலமாக இருக்கும் வலைப்பேச்சு என்கிற சேனலை சுட்டிக்காட்டி எதிர்மறையாக பேசி இருந்தார். சினிமா திரையில் ...

















