உன் மேல கோபப்பட்டது என் தப்புதான்!.. அஜித்தை பார்த்து கண்ணீர் விட்ட கேப்டன்!
கார்மெண்ட்ஸில் வேலை பார்த்து சாதாரண மனிதராக வாழ்ந்து வந்து அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகர் அஜித்குமார். நடிகர் விஜய்க்கு அடுத்து ...

















