கமர்சியல் படத்துக்கு இது போதும்!.. ஜெயிலர் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த நெல்சன்!..
தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாக ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த திரைப்படம் பெறும் வெற்றியடையும் என்பது பலருக்கும் ...

















