எனக்கு இருந்த ஆசை உன்னால நிறைவேறாம போயிடுச்சு.. டிராகன் இயக்குனரை நேரடியாக கேட்ட சிம்பு.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்பட அப்டேட்களாக கொடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடவடிக்கைகள் என்பது தமிழ் சினிமாவில் வேற லெவலில் இருக்கிறது. ...

















