Connect with us

குழந்தைக்கு தாயான பிறகும் விடலை.. பின்னிரவில் அட்ஜெஸ்ட்மெண்டில் சிக்கிய நடிகை!..

Gossips

குழந்தைக்கு தாயான பிறகும் விடலை.. பின்னிரவில் அட்ஜெஸ்ட்மெண்டில் சிக்கிய நடிகை!..

Social Media Bar

சினிமா அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளில் எவ்வளவோ நடிகைகள் சிக்கி பிறகு சினிமாவே வேண்டாம் என்று சினிமாவை விட்டு சென்று இருக்கின்றனர்.

பிரபலமான நடிகைகளுக்கே இந்த பிரச்சனைகள் நடக்கும் பொழுது புதிதாக வரும் நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம். இந்த நிலையில் வெகுகாலமாக சினிமாவில் இருந்த ஒரு நடிகைக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த நம்பர் நடிகை வெகு நாட்களாக காதலித்து வந்த தனது காதலனை சமீபத்தில்தான் திருமணம் செய்தார். அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல்கள் ஏற்பட்டன. பொதுவாகவே நடிகைகளுக்கு திருமணமானால் பிறகு பட வாய்ப்பு கிடைப்பதில் சில சிக்கல்கள் இருக்கும்.

வரவேற்பு குறைவு:

அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு பதிலாக ரியல் எஸ்டேட்டில் கொஞ்சம் காசை போட்டு பார்த்தார். ஆனால் அதிலும் மாற்றம் வரவில்லை என்பதால் மீண்டும் சினிமாவில் முயற்சி செய்து வந்தார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பாலிவுட்டில் அந்த திரைப்படத்திலும் நடித்தார்.

ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது மேலும் நிறைய பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தன.

பாலிவுட்டில் வாய்ப்பு:

இந்த நிலையில்தான் பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகரின் திரைப்படத்தில் இவர் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இவரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் படத்தில் அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் மேலும் அட்ஜஸ்ட்மென்டிற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் டிஸ்கஷனுக்கு வர வேண்டும் என்று கூறி நள்ளிரவில் அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்திருக்கின்றனர். அங்கு சென்ற நடிகை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்திருப்பது அறிந்து கொண்டு பிறகு பக்கத்து ஹோட்டலில் போய் தங்கி விட்டு மறுநாள் அங்கு ஊரை விட்டு ஓடி வந்திருக்கிறார்.

தற்சமயம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பது நல்லது என்று வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார் அந்த நடிகை.

To Top