Connect with us

பிதுங்கும் முன்னழகு.. ரசிகர்களை ஏங்க வைத்த தமன்னா பிக்ஸ்!.

Actress

பிதுங்கும் முன்னழகு.. ரசிகர்களை ஏங்க வைத்த தமன்னா பிக்ஸ்!.

Social Media Bar

தமிழில் வெகு காலங்களாக வரவேற்பு பெற்ற நடிகை ஆக இருப்பது எளிதான காரியம் கிடையாது. அந்த வகையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற நடியாக இருந்து வருபவர் நடிகை தமன்னா.

பெரும்பாலும் தமன்னா நடிக்கும் படங்கள் என்றாலே மக்கள் அதன் மீது ஆர்வம் செலுத்த துவங்கி வருகின்றனர். வெகு காலங்களாகவே தமன்னா தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

பையா படத்தில் நடிக்க தொடங்கியது முதல் இப்போது வரை தமன்னா பார்ப்பதற்கு அப்படியே இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அதே சமயம் சில நடிகைகள் அதிக கவர்ச்சியில் நடித்தார்கள் என்றால் அதற்குப் பிறகு அவர்களுக்கு வரவேற்புகள் குறைய தொடங்கிவிடும்.

கவர்ச்சியில் ஈடுபாடு:

ஆனால் தமன்னா அதிக கவர்ச்சியில் நடித்த பிறகு கூட அவருக்கு வாய்ப்புகள் குறையவில்லை. அதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலும் தமன்னா நடிக்கும் காட்சிகள் எதுவும் முகம் சுளிக்கும் வகையில் இருக்காது என்பதே இதற்கு காரணம்.

கவர்ச்சியாக நடித்தாலும் கூட தமன்னாவை அந்த படத்தின் இயக்குனர்கள் அழகாகதான் காட்டுவார்கள். உதாரணத்திற்கு ஜெயிலர் திரைப்படத்தில் கவர்ச்சியாகதான் நடித்திருந்தார் தமன்னா. ஆனால் அதை படத்தில் காட்டும் விதம் மிக அழகாக இருந்தது.

முதலில் தமன்னா அதிகம் கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை குறைவான அளவில் தான் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். ஆனால் ஒரு வயதிற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கியது. அது அவருக்கே தெரிந்தது அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெறவேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிப்பது தான் வழி என்பதை தமன்னா புரிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்துதான் ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரி என்கிற படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்திருக்கிறார் தமன்னா. அதனை தொடர்ந்து தமன்னாவிற்கு வரவேற்புகள் அதிகரித்தது. பிறகு காவாலா பாடலும் அதை இன்னும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடும் தமன்னா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top