Mobile Specs
சோனி கேமிராவுடன் வெளிவரும் Tecno Pova 7 pro..! சிறப்பு அம்சங்கள்..
Tecno Pova 7 Pro: தொடர்ந்து குறைந்த விலையில் மொபைல் வாங்கும் பயனாளர்களை குறிவைத்துதான் அனைத்து நிறுவனங்களும் மொபைல் போன் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் டெக்னோ நிறுவனமும் கூட வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் மொபைல் போனை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் அடுத்ததாக Tecno Pova 7 Pro என்கிற மொபைலை வருகிற ஜூலை 10 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.
Chipset: MediaTek Dimensity 7300 Ultimate MT6878
CPU: Octa core (2.5 GHz, Quad core, Cortex A78 + 2 GHz, Quad core, Cortex A55)
Display: 6.78 Inches AMOLED Display
Back Camera Primary: 64 MP
Back Secondary Camera: 8MP
Front Primary Camera: 13 MP
Battery: 6000 mAh
Price:
8GB + 128 GB = ₹ 14,999
8GB + 256 GB = ₹ 15,999
