Actress
உள்ள ஒண்ணுமே போடல – கொறச்சி காட்டும் தெலுங்கு நடிகை!
தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த திரைப்படம் தென்னிந்தியாவில் நல்ல வெற்றியை கண்டது. அதை தொடர்ந்து வரிசையாக சினிமா வாய்ப்புகளை பெற்றார் ஷாலினி பாண்டே.

அதன் பிறகு மகாநதி, 118, கொரில்லா போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் யாவும் பெரிதாக வெற்றியை காணவில்லை. அதனால் இவருக்கு ஒரு அடையாளம் கிடைக்கவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வந்த ஷாலினி பாண்டே 2020க்கு பிறகு வாய்ப்புகளே பெறவில்லை.

வெகு நாட்களுக்கு பிறகு போன வருடம் இவர் நடித்த ஜெயஷ்பாய் ஜோர்தார் என்கிற திரைப்படம் வெளியானது. இருந்தாலும் விடாமுயற்சியாக திரை வாய்ப்பிற்காக முயற்சித்து வருகிறார். தற்சமயம் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

