Actress
ஆளே மாறிப்போன டிக்டாக் இலக்கியா.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
டிக் டாக் செயலி தமிழ்நாட்டில் வெளியானப்போது அதில் வீடியோ வெளியிட்டு பலரும் மக்கள் மத்தீயில் பிரபலமடைந்தனர். அப்படி பிரபலமானவர்களில் டிக்டாக் இலக்கியாவும் முக்கியமானவர்.
இவர் தொடர்ந்து டிக்டாக் செயலியில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பொதுவாகவே சினிமாவில் பெண்களின் நிலை என்னவென்பது மக்கள் அறிந்த விஷயமே.
இந்த நிலையில் கவர்ச்சி வீடியோ வெளியிட்ட டிக்டாக் இலக்கியாவிற்கு சினிமாவை சேர்ந்த பலரும் வாய்ப்பு தருவதாக அழைத்து ஏமாற்றியுள்ளனர். இந்த தகவல்களை அவர் முன்பொரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பல வருடங்களாக டிக்டாக் இலக்கியாவை எங்கேயும் பார்க்க முடியவில்லை. தற்சமயம் பல வருடங்கள் கழித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.