Actress
மாடர்னுக்கு மாறிய வாணி போஜன்.. அடையாளமே தெரியலையே..
தெய்வமகள் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்.
சீரியலை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதெே வெகு நாள் ஆசையாக இருந்தது.
சீரியலில் அவரது சிறப்பான நடிப்பை பார்த்த சினிமா துறையினர் அவருக்கு வாய்ப்பை கொடுத்தனர்.
அந்த வகையில் ஓ மை கடவுளே திரைப்படம் மூலமாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன ஆனால் பிரபலமான நடிகைகளுக்கு கிடைக்கும் அளவிலான வாய்ப்புகள் வாணி போஜனுக்கு கிடைக்கவில்லை.
இதுவரை டீசன்டாக நடித்து வந்த வாணி போஜன் இப்பொழுது கொஞ்சம் கவர்ச்சி காட்ட துவங்கி இருக்கிறார். முக்கியமாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களில் மாற்றங்கள் தெரிகின்றன. அந்த வகையில் தற்சமயம் மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்டிற்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.
