Connect with us

இதுக்கு அந்த ட்ரெஸ்ஸ போடாமலே இருக்கலாம்!.. ஓப்பன் உடையில் யாஷிகா!.

yashika anand

Actress

இதுக்கு அந்த ட்ரெஸ்ஸ போடாமலே இருக்கலாம்!.. ஓப்பன் உடையில் யாஷிகா!.

Social Media Bar

Yashika Aannand: வெள்ளித்திரையில் தற்போது பல நடிகைகள் அறிமுகமாகி கொண்டிருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் சினிமா பின்புலத்தை வைத்துக்கொண்டு சினிமா வாய்ப்பை எளிதில் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அவ்வாறு வாய்ப்புகள் அமைவதில்லை. மேலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் குறிப்பிட்ட சிலரே.

சினிமா குடும்பத்தை சார்ந்த நடிகைகளாக இருந்தாலும் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அந்தவகையில் அவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

மேலும் ஒரு சில நடிகைகள் சின்னத்திரை மூலம், மாடலிங் மூலம், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து விடுவார்கள்.

யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

 Yashika Aannand

சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட யாஷிகா ஆனந்த், தனது சினிமா பயணத்தை 17-வது வயதில் கவலை வேண்டாம் என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சிலப் படங்களில் அவர் நடித்துள்ளார். எனினும் அவர் நடிப்பில் வெளியான எந்த படமும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

 Yashika Aannand

மேலும் இவர் தற்போது நடித்த படிக்காத பக்கங்கள் என்னும் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், இன்னும் சொல்லிக்கொள்ளும்படியாக அவருக்கு படங்கள் அமையவில்லை என்று தான் கூறவேண்டும்.

சமூக வலைதளங்களில் யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் திரைப்படங்களில் நடிக்கும் போதே கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருவார். மேலும் அவர் கவர்ச்சியாக நடிக்க எப்போதும் தயங்கியது இல்லை. இவர் படங்களில் மட்டுமல்லாமல் இணையதளத்திலும் பிஸியாக இருந்து வருகிறார்.

 Yashika Aannand

அந்தவகையில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இவர் பதிவிடும் புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்தும், கமெண்ட் செய்தும் வைரலாகி வருகிறார்கள்.

 Yashika Aannand

தற்பொழுது யாஷிகா ஆனந்த் இணையதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படமான அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

To Top