Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
KPY bala1

KPY bala1

எல்லோருக்கும் பணம் கொடுத்துட்டு இப்போ செலவுக்கு கூட காசு இல்லாமல் தவிக்கும் KPY பாலா –அட கொடுமையே!..

by Raj
December 8, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

KPY Bala : பிரபலங்களில் மக்களிடம் தொண்டு செய்யும் முக்கியமான ஒரு நபராக KPY பாலா பார்க்கப்படுகிறார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் .

இவர் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு குக் வித் கோமாளி என்னும் விஜய் டிவி நிகழ்ச்சி முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் தனக்கு வருகிற வருமானம் அனைத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகவே செலவழித்து வருகிறார் பாலா.

இதற்காக அவர் ஏற்கனவே பலராலும் புகழப்பட்டிருக்கிறார். ருத்ரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த பொழுது பாலா கொண்டு செய்வதற்காகவே அவருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு நிதியை வழங்கியிருந்தார்.

அந்த அளவிற்கு பாலா தொடர்ந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார் அனாதை ஆசிரமங்களுக்கு நிதி வழங்குவது மட்டுமின்றி ஆம்புலன்ஸ் வாங்கி விடுவது போன்ற நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் வெள்ளம் காரணமாக சென்னையில் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இவர்கள் பலருக்கும் உதவும் வகையில் 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியிருக்கிறார் பாலா. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பாலாவிடம் மொத்தமாக இருந்த தொகையே 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தானாம். அதில் 20,000-ரூபாயை தனது வீட்டு வாடகைக்காக வைத்துவிட்டு பாக்கி இருந்த இரண்டு லட்சத்தையும் எடுத்து நிதியாக கொடுத்திருக்கிறார் பாலா.

இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது ஏனெனில் அதிகமான பணம் கொண்ட பெரும் பணக்காரர்கள், அல்லது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட இப்படி ஒரு உதவியை செய்யாத பட்சத்தில் தன்னிடம் உள்ள மொத்த காசையும் கொடுத்து மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள் பாலா என்று ஆச்சரியமடைந்திருக்கின்றனர் பொதுமக்கள். 

Tags: cook with comaliKPY balaகுக் வித் கோமாளிதமிழ் சினிமாபாலா
Previous Post

விச்சித்திரா ஒரு விஷ செடி!.. பத்திரமா இருந்துக்கோங்க!.. கட்சி மாறிய அர்ச்சனா…

Next Post

எம்.ஜி.ஆர், சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு கடைசியில் ஜெமினி கணேசன் தட்டி தூக்கிய திரைப்படம்!.. அவ்வளவு போட்டியா…

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
MGR sivaij gemini ganesan

எம்.ஜி.ஆர், சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு கடைசியில் ஜெமினி கணேசன் தட்டி தூக்கிய திரைப்படம்!.. அவ்வளவு போட்டியா…

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved